அடுத்தது தளபதி 67, அதுவும் என் படம் தான்.. விக்ரம் பெற்றி விழாவில் கமல் பேச்சு.. வீடியோ வைரல்..!
இன்று விக்ரம் படத்தின் சக்ஸஸ் மீட் நடந்தது. இதில் கமல்ஹாசன் பேசிய சில விஷயங்கள் ட்ரெண்டிங். அதில் ஒன்று அவர் லோகேஷின் அடுத்த படமான தளபதி 67 படத்தை பற்றி பேசியது.
HIGHLIGHTS:
கார் கொடுத்தார், வாட்ச் கொடுத்தார் படம் கொடுத்தார் என்கிறார்கள்…
தமிழக மக்கள் தங்களின் “தின கூலியில் இருந்து நமக்கு ஒரு பங்கை கொடுத்துள்ளார்கள்…” அது தான் மிகப்பெரிய பரிசு..
இந்த வெற்றி எளிதாக வந்ததில்லை. அதனால் நானும் இந்த வெற்றியை எளிதாக எடுத்து கொள்ள மாட்டேன்.
கடந்த பத்தாண்டுகளில் எனக்கு சிக்கல் இல்லாமல் ரிலீஸான ஒரே படம் விக்ரம் தான். அதற்கு காரணம் உதயநிதி அவர்கள் தான்.
அவரைப் போல நேர்மையாக, transparent ஆக விநியோகம் செய்தால் தமிழ் திரையுலகம் செழிக்கும். இந்தி திரையுலகை விஞ்சும். நீங்கள் நடியுங்கள், தயாரியுங்கள், அரசியல் செய்யுங்கள். ஆனால் விநியோகத்தை விட்டு விடாதீர்கள்.
உங்கள் தந்தை, என்னிடம் இது எதுக்கு வேணாம்னு சொன்னேன் என்றார். நான் இல்லை இல்லை இதை சிறப்பாக செய்கிறார்கள் என கூறினேன்.
தளபதி 67 பற்றி அவர் பேசிய காணொளி:
T67 Hype gets 🔝💥🔥😍#Thalapathy67 #Beast
— Sridhar Sri (@Sridhar_sw) June 17, 2022
pic.twitter.com/42jHXciuDg