புர்ஜ் கலீஃபாவில் திரையிடப்பட்ட உலகநாயகனின் 'விக்ரம்' ப்ரோமோ. வீடியோ வைரல்..!

Kamalhaasan vikram promo

2022 தமிழ் சினிமாவின் முக்கியமான படமான விக்ரம் நாளை உலகெங்கும் வெளியாகிறது. இந்த படத்தின் ப்ரோமோ உலகின் மிகப்பெரிய கட்டிடமான புர்ஜ் கலீஃபாவில் திரையிடப்பட்ட வீடியோ தற்போது இணையத்தில் ட்ரெண்டிங்.

Kamalhaasan vikram promo

கடந்த பத்து தினங்களாக கமல் அவர் வயதுக்கு இந்தியாவில், உலகிலுள்ள முக்கியமான எல்லா நகரங்களுக்கும் சென்று படத்தை ப்ரொமோட் செய்தார்.

இதில் தெரிகிறது அவர் படத்தின் மேல் வைத்திருக்கும் நம்பிக்கை.

Kamalhaasan vikram promo

ஆனால் இதுபோல படத்தை ப்ரொமோட் செய்யும் culture தற்போது தமிழ் சினிமாவில் குறைந்துள்ளது. அதனால் தான் என்னவோ மற்ற மொழி சினிமாக்கள் 1000 கோடி வசூல் செய்வதை நாம் பார்த்து மட்டுமே கொண்டிருக்கிறோம்.

Kamalhaasan vikram promo

கமலே செய்யும்பொழுது விஜய், அஜித்தும் தங்கள் படத்தை ப்ரொமோட் செய்தால் தமிழ் சினிமா வளரும்.

Viral Video:

Related Posts

View all