50 வயசிலும் சும்மா தக தகன்னு மின்னிறங்க அமலா.. கணம் படம்.. லேட்டஸ்ட் ஹாட் வீடியோ வைரல்.

Kanam trailer video viral

கணம் படம் தமிழ் சினிமாவில் மற்றுமொரு டைம் ட்ராவல் படம். இதற்கு முன்னர் சமீபத்தில் சூர்யா நடிச்ச 24, விஷ்ணு விஷாலை நடிச்ச நேற்று இன்று நாளை போன்ற படங்களை பார்த்து ரசித்தோம்.

அதே எமோஷன், காதல், காமெடியுடன் மீண்டும் நம்மை என்டேர்டைன் செய்ய வருகிறது கணம் டைம் ட்ராவல் படம்.

Kanam trailer video viral

எங்கேயும் எப்போதும் படத்தில் நம் மனதை கொள்ளை அடித்த சர்வானந்த் தான் ஹீரோ, உடன் கண்ணும் கண்ணும் கொள்ளை அடித்தால் படத்தின் நாயகி ரித்து வர்மா, சதிஷ், நாசர் ஆகியோர் நடிக்கின்றனர். இதில் ஆச்சர்யம் என்னவென்றால் அமலா நடிக்கிறாங்க. 80ஸ், 90ஸ் குழந்தைகளின் கனவுக்கன்னி. அதனால் முதல் ஷோ இவர்கள் படையெடுக்க வாய்ப்பு அதிகம்.

Kanam trailer video viral

இந்த படத்தை ஒரு பெஸ்ட் bilingual படம் என்று சொல்லலாம், ஏனென்றால் தமிழ்/தெலுங்கு நடிகர்கள் அனைவரையும் சரியாக யூஸ் செய்தது போல் தோன்றுகிறது.

Kanam trailer video viral

ARTIFICIAL INTELLIGENCE 2001 movie remake ஐ தமிழ் க்கு ஏற்றவாறு remake செய்துள்ளனர்… நல்லா தான் இருக்கும் னு தோன்றுகிறது… Expectation Overloaded என்பது ஒரு ரசிகரின் கருத்து. பொறுத்திருந்து பார்ப்போம்.

படம் வெற்றியடைய வாழ்த்துக்கள்.

Viral Video:

Related Posts

View all