இவ்வளவு அழகா ஒரு கேர்ள் பிரண்ட் இருந்தா நல்லா இருக்கும்ல. கணம் லேட்டஸ்ட் வீடியோ வைரல்.
கணம் ஒரு வித்தியாசமான படம். நடிகர் சர்வானந்த்க்கு தமிழில் ஒரு நல்ல comeback காத்திருக்கு. எங்கேயும் எப்போதும் படத்துக்கு பின் அவருக்கு சரியா படம் அமையல.
தமிழ் ரசிகர்களுடன் மீண்டும் இணைய இந்த படத்தை ரொம்ப நம்புறாரு.
அதுமட்டுமில்லாமல் இந்த படம் ஒரு டைம் ட்ராவல் படம். தமிழ் தெலுங்கில் நிறைய படங்கள் இது போல வந்திருக்கு ஆனால் இதில் என்ன வித்தியாசமா இருக்க போகுது அப்டிங்கிறத வெச்சு தான் படம் நல்ல ஓடுமா ஓடாதா என்று தெரியும்.
ஆனால் எல்லா படத்துக்கும் அந்த முதல் சிங்கிள் அப்படிங்கிறது ஒரு முக்கியமான ஒன்று. அது தான் படத்தை சுற்றி ஒரு நல்ல வைப் உருவாக்கும். அதை இந்த படம் இந்த படம் மூலம் சரியாக செய்துள்ளது.
வைரல் வீடியோ: