எனக்கே எண்டே கிடையாது டா.. மீண்டும் மாஸாக வந்த கங்கனா ரனாவத். லேட்டஸ்ட் போட்டோ வைரல்.

Kangana is back trending

கங்கனா ரணாவத் ஒரு சர்ச்சைக்குரிய நடிகை ஆனால் இவங்க தான் பாலிவுட் குயின், பாலிவுட் லேடி சூப்பர்ஸ்டார் எல்லாமே. இவங்க தேர்ந்தெதுது நடிக்கும் படங்கள், போடும் வேதங்கள் எல்லாம் ஒரு சில நடிகைகளால் நினைத்து கூட பார்க்க முடியாது. சமீபத்தில் கூட முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கதாபாத்திரத்தில் தலைவி படத்தில் நடித்தார்.

ஜெயலலிதா போன்ற ஒரு பெண் ஆளுமை கதாபாத்திரத்தில் ஒருவர் நடிக்கிறார் என்றால் இயற்கையாகவே கொஞ்சம் கெத்தாக இருக்கவேண்டும். அந்த ஜெயலலிதா swag அப்படியே கண்முன் கொண்டுவந்து நிறுத்தினார். அதேமுகவினரே அந்த படத்தை பார்த்துவிட்டு எமோஷனல் ஆகி நாங்க அந்த அம்மா கலீல் விழுந்து வணங்குகிறோம் என்றெல்லாம் விமர்சனம் கூறினார் படத்தை பார்த்துவிட்டு.

Kangana is back trending

அப்படிப்பட்ட தொண்டர்களையே திருப்தி படுத்திவிட்டார். இவங்க வந்து பாஜக ஆதரவாளர் கூட, இவங்களுடைய கருத்துக்கு பெரிய எதிர்ப்பும் எப்போதும் நிலவி வரும். அப்படி இவங்க சொன்ன ஒரு கருத்துக்காக தான் இவ்வளவு நாள் இவங்களை ட்விட்டர் நிறுவனம் ban செய்தது. ஆனால் இப்போது எலன் மஸ்க் த்விட்டேர் வாங்கியவுடன் இதுபோன்று பங செய்யப்பட்ட accounts activate செய்துள்ளார்.

கங்கனா மீண்டும் திரும்பி வந்தது பலரால் ஜீரணிக்கவே முடியாது, ஏனென்றால் கங்கானாவின் போல்ட் ஸ்டேட்மெண்டால் பலர் பாதிக்கப்பட்டிருக்காங்க. ஒரு ஸ்டாடில் இருந்துகொண்டு அந்த ஊர் முதலமைச்சரையே எதிர்க்கும் துணிவு யாருக்கு இருக்கு, இவருக்கு இருந்தது. ஒரு இஸ்லா கருத்துகள் ஏற்றுக்கொள்ளலாம், சிலது சர்ச்சையாய் வெடிக்கலாம். அவங்க இப்போ போட்டோ ஒன்னு அப்டேட் பண்ணிருக்காங்க, அதான் இணையத்தில் வைரல்.

Latest Photos:

Related Posts

View all