ப்பா என்னா swag.. மாஸ் ஹீரோக்கே tough கொடுக்கும் கங்கனா.. லேட்டஸ்ட் ஹாட் போட்டோஸ் வைரல்.

Kangana latest in airport

ஒரு சில பாலிவுட் நடிகைகளுக்கு அவங்க எது செய்தாலும் மாசா இருக்கும், அவங்க உடலமைப்பே அந்த மாதிரி இருக்கும் swag. இப்போது தமிழில் சூப்பர்ஸ்டார் ரஜினியை எடுத்துக்கொண்டால் அவர் என்ன செய்தலும் ஸ்டைலா இருக்கு மாசா இருக்கு என்று சொல்கிறோம் அல்லவா. அப்படி நடிகைகளுக்கும் உள்ளது.

அப்படி ஒரு நடிகை தான் பாலிவுட் சூப்பர்ஸ்டார் கங்கனா ரணாவத். இவங்க எது செய்தாலும் மாசா இருக்கு. இவங்களுக்கு மட்டும் தான் அரசியல்வாதிகளை கேள்வி கேட்கும் தைரியம் உள்ளது. மனதில் படத்தை பட்டென்று பேசிடுவாங்க, பின்னர் அதற்கான பின்விளைவுகளையும் அப்போப்போ சந்திப்பாங்க.

Kangana latest in airport

ஏன் அவங்களோட மணிலா முதல்வரையே எதிர்த்து பேசியதால் அங்கு அவங்க ஊரில் இருந்த ஆபிஸ் எல்லாம் தொண்டர்களால் அடித்து நொறுக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. அப்பாவும் அவங்க சைலன்ட் எல்லாம் ஆகல மீண்டும் அவங்களுக்கு என்ன தோணுதோ அதை பண்ணிட்டு தான் இருக்காங்க. கெத்தா.

இப்போ கூட இந்த புகைப்படங்கள் அவங்க ஊருக்கு போகும்போது தான் எடுத்தது. விமான நிலையம் செல்லும் பொது புகைப்பட கலைஞர்களால் எடுக்கப்பட்டது. பாருங்க எவ்வளவு கெத்தா இருக்காங்க என்று. கங்கண பிறந்தநாளை முன்னிட்டு உதய்பூர் போய்ட்டு இருக்காங்க. அப்போது வழியில் எடுத்த புகைப்படங்கள் தான் இது.

Photos:

Related Posts

View all