செம்ம ஜோடி.. என்ன அழகா இருக்காங்க ரெண்டு பேரும்.. கண்ணை நம்பாதே லேட்டஸ்ட் ஹாட் போட்டோஸ் வைரல்.

Kannai nambathey video viral

இரவுக்கு ஆயிரம் கண்கள் வெற்றியை தொடர்ந்து அடுத்த படைப்பு 🔥 ட்ரைலர் செம்ம 💥💥💥💥 கண்ணை நம்பாதே 💥👌 வாழ்க்கையில் நிம்மதியாக வாழ இரண்டு வழிகள் தான் ஓன்று நம்முடைய பிரச்சினைகளை அடுத்தவரிடம் சொல்லகூடாது இரண்டு அடுத்தவர்களுடைய தனிப்பட்ட பிரச்சினையில் தலையிட கூடாது. இப்படித்தான் கதை டீலிங் இருக்கும் போல.

மக்களின் மனதில் அமர்வது எளிதல்ல, உங்களுக்கு சிறந்த இடத்தை கொடுத்திருக்காங்க. அதை தக்கவைத்து கொள்வது உங்கள் கைகளில் தான் உள்ளது.

Kannai nambathey video viral

இப்போ எல்லாம் உதயநிதி பேட்டி கொடுத்தாலே ட்ரெண்ட் ஆகுது. ஆனால் மனசில் இருப்பது பட்டுனு சொல்வதால் சம்பந்தப்படுபவர்கள் கஷ்ட படுவாங்க என்று யோசிச்சா நல்லா இருக்கும். இந்த இயல்பான பேச்சுதான் மக்களிடம் எளிதாக இவரை கனெக்ட் பன்னுது. படம் வேற வரும் 17ம் தேதி ரிலீஸ்.

தற்போது படத்தின் சில போட்டோக்கள் ரிலீஸ் ஆகியிருக்கு. நடிகர் பிரசன்ன வேற முக்கியமான ரோல் பண்ணிருக்காரு. நடிகை ஆத்மீகாக்கு இது முக்கியமான படமாக இருக்கலாம். நீண்ட நாள் இவங்கள பெரிய திரையில் பார்க்கமுடியவில்லை. இந்த படத்தின் மூலம் ரீ-என்ட்ரி.

Latest Photos:

Related Posts

View all