வேற லெவல்.. எல்லாரும் வேணும் வேணும்னு கேட்டீங்க.. வந்துருச்சு. காந்தாரா ஹாட் வீடியோ வைரல்.
கன்னட சினிமா இப்போ தரமான படங்களை ரசிகர்களுக்கு கொடுத்து வருது சமீப காலமாய். ஆனால் ஒரு படம் கன்னட மொழியில் ரிலீஸ் ஆகி வேற லெவல் ஹிட் அடித்த பின், அந்த வார்த்தை சமூக வலைத்தளம் எங்கும் பரவ, தமிழ் மக்கள் இந்த படகின் டப்பிங் வேணும் வேணும் என்று கேட்டு வாங்கிவிட்டனர். இந்த படம் சீக்கிரம் தமிழில் ரிலீஸ் ஆக இருக்கிறது. அதை முன்னிட்டு தமிழில் ட்ரைலர் வெளியிட்டிருக்காங்க படக்குழு.
இந்த படம் மண் சார்ந்த கதை, அங்கு அவர்கள் போலீசாரால் அனுபவிக்கும் சித்ரவதைகள், எதிர்த்து நிற்கும் ஹீரோ என்று பரபரப்பான கட்சிகளுடன் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த படத்தை பற்றி கன்னட மொழி பேசும் நண்பர்கள் கிட்ட கேட்டல், இது மாதிரி ஒரு படம் வருவதெல்லாம் அரிது. வரும் போது பார்த்து கர்வப்பட்டு என்ஜாய் பண்ணிக்கணும் என்று அவர்கள் சொல்லும்போதே புல்லரிக்கிறது. படத்தின் கிளைமாக்ஸ் காட்சி தான் எதிர்பார்க்கவே இல்லையாம். அவ்வளவு பிரமாண்டமாக இருக்கிறது என்று அழுத்தி குறுப்பிட்டிருக்கின்றனர்.
இந்த படத்தின் விமர்சங்களில் கூட ஒரு நெகட்டிவ் இல்லை. இவ்வளவு perfect ஆக ஒரு படம் எடுக்கமுடியுமா? அப்படி எடுத்தாலும் கன்டென்ட் படம் எடுத்தும் மக்களை ஈர்க்க முடியுமா என்று ஆச்சர்யப்பட வைக்கின்றனர் கன்னட இயக்குனர்கள். கதை இல்லை, ஏழு ஸ்வரங்கள் தான் இருக்கிறது சொல்லிக்கொண்டு இருக்கும் பல இயக்குனர்கள் மத்தியில் இப்படி கூட படம் எடுக்கலாம் என்று நிரூபித்திருக்கிறார் இந்த படத்தின் இயக்குனர்.
இந்த ட்ரைலர் எல்லாம் பார்த்தவுடன், எப்போது ரிலீஸ் ஆகும் என்று மனம் காத்துக்கிடக்கிறது. சீக்கிரம் ரிலீஸ் பண்ணுங்க பா. வெயிட் பண்ண முடியல.
இன்றைய சினிமாவின் பியூட்டி இது தான். ஒரு படம் நல்ல இருக்கிறது என்று தெரிந்தவுடன் மக்களின் வேண்டுகோளுக்கிணங்க படக்குழுவினரும் டப் செய்து ரிலீஸ் செய்வது எல்லாம் படத்தின் மீது உள்ள hype தெரிகிறது. நாமும் அதைநோக்கி தான் முன்னேற வேண்டும்.
Video: