இந்த வயசுலையும் என்னமா வளையுது உடம்பு! இதுதான் கரீனாவோட அழகின் ரகசியமா! வீடியோ வைரல்.

Kareena kapoor new hot

இந்த வயசுலையும் என்னமா வளையுது உடம்பு..‌இதுதான் கரீனாவோட அழகின் ரகசியமா? என முனுமுனுக்கின்றனர் ரசிகர்கள். கரீனா கபூர் அடிக்கடி செல்லமாக பெபோ , என்று அறியப்படுபவர், பாலிவுட் படங்களில் நடிக்கும் ஒரு நடிகையாவார்.

இவர் ஒரு திரைக் குடும்பத்தில் பிறந்தவர், இவருடைய பெற்றோர், தந்தை ரந்திர் கபூர் மற்றும் தாயார் பபிதா, இவருடைய முத்த சகோதரி கரிஸ்மா போன்றோர் திரைப்படங்களில் நடித்தவர்கள் ஆவார்கள், அதன் காரணமாக மிகவும் சிறிய வயதிலிருந்தே, கரீனா ஊடகத்தின் லைம்லைட்டிலேயே திளைத்துக்கொண்டிருந்தார். இருந்தாலும், 2000 ஆண்டுவரை அவர் திரைப்படங்களில் நடிக்கவில்லை.

Kareena kapoor new hot

அதன்பிறகு அவர் ரெப்யுஜீ என்ற படத்தில் நடித்தார் . மேலும் அதில் அவருக்கு பிலிம்பேரின் சிறந்த அறிமுக நடிகைக்கான விருதும் கிடைத்தது. அவர் நடித்த கபி குசி கபி கம் என்ற திரைப்படம் 2001 ஆம் ஆண்டில் வெளிநாட்டு சந்தையில் மிகவும் அதிகமான தொகையை ஈட்டிய இந்தியப்படமாகும். மேலும் வணிகரீதியில் இன்று வரை அவருடைய மிகப்பெரிய வெற்றிப்படமுமாகும்.

2002 மற்றும் 2003 ஆண்டுகளுக்கிடையே திரும்பத்திரும்ப ஒரே மாதிரியான பாத்திரங்களில் நடித்ததற்கு மக்களிடமிருந்து எதிர்மறை விமர்சனம் பெற்றதால், அச்சுமுகமாக தன் பெயரை கெடுத்துக்கொள்ளாமல் இருப்பதற்காக அவர் துணிச்சலான பாத்திரங்களில் நடிக்க ஒப்புக்கொண்டார். அதன் விளைவாக, 2004 முதல் 2006 ஆம் ஆண்டு வரை அவர் நடிப்பில் பெரும் பல்துறைத்திறமையை வெளிப்படுத்தியதற்காக ரசிகர்களால் பெரிதும் பாராட்டப்பெற்றார். கரீனா தன்னை ஒரு முன்னனி நடிகையாக இந்தி திரைப்பட உலகில் நிலைநாட்டியுள்ளார். கரீனாவைம் பற்றியும், அவருடைய நண்பரான நடிகர் சைஃப் அலி கானைப் பற்றியும் அடிக்கடி கிசுகிசுக்கள் எழுந்துகொண்டே இருந்தன, அதை உறுதி செய்யும் விதமாக இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.

சமீபத்தில் யோகாவா ஒர்க்கவுடா என்று புரியாத அளவிற்கு வீடியோ ஒன்றை வெளியிட்டிருக்கிறார் கரீனா. அந்த வீடியோவைப் பார்த்து வாயடைத்து நிற்கின்றனர் ரசிகர்கள்.

Related Posts

View all