இந்த வயசுலையும் மோசமான உடை! பிகினியில் Tempt பண்ணும் கரீனா கபூர்! படுக்கை அறை Hot Clicks.
பாலிவுட் நடிகைகளில் மிக முக்கியமான கதாநாயகி யார் என்றால் கரீனா கபூர் தான். நீண்ட வருடங்களாக ஸ்ட்ராங்கா அவர்களுக்கென்று ஒரு ரசிகர்கள் பட்டாளத்தை வைத்திருக்கும் இவங்க போட்டோஸ் புதிதாக வந்தால் ட்ரெண்ட் ஆகாமல் இருக்குமா. சும்மா கவர்ச்சி நடிகையா மட்டும் அல்லாமல், perform பண்ணும் நடிகையாகவும் வளம் வந்தவர்.
90ஸ் கிட்ஸ்க்கு மிகவும் பிடித்தமான நடிகை என்று கூட சொல்லலாம். இப்போ எப்படி பாலிவுட் கங்கனா ரனாவத்தை கொண்டாடுகிறதோ அதைவிட பலமடங்கு இவங்களை கொண்டடிருக்கு. இவங்க திருமத்திற்கு பின் கொஞ்சம் நடிப்புக்கு முழுக்கு போட்டாலும் சூப்பர்ஸ்டார் கதாநாயகி எண்டபத்தில் சந்தேகமில்லை. ஒர்தானா ஹீரோயின்.
பாலிவுட் பொறுத்தவரை நிறைய கதாநாயகிகள் வந்தும் போகவும் இருப்பாங்க. ஒரு சிலரின் பெயர் மட்டும் தான் நீண்ட நாள் நிலைத்து நிற்கும். அப்படி இருக்கும் நைடிகைகளில் கரீனா கபூரும் ஒருவர். இவங்க இப்போ நடிக்காமல் இருக்கலாம், ஆனால் நடிக்க ஆரம்பித்தாள் இவங்களை சுற்றி அந்த craze எப்போவுமே இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.
கரீனா கபூரின் புது புகைப்படங்கள் தற்போது ரிலீஸ் ஆகி இணையத்தில் வைரல். நீண்ட நாள் களைத்து கரீனா ரசிகர்களுக்கு விருந்தாக ஒரு போட்டோஷூட் கொடுத்திருக்காங்க. இவங்களுக்கு எல்லாம் வயதே ஆகாதா என்று தான் சொல்லத்தோன்றுகிறது. அப்படி ஒரு உடலமைப்பு, exercise பண்ணி சூப்பரா வெச்சிருக்காங்க.