தரமான இயக்குனர்ன்னு பார்த்தா.. நடிகையும் சும்மா செமத்தியா இருக்காங்க.. கார்த்தி 26 போட்டோ வைரல்.

Karthi 26 latest video viral

முதல் பட வெற்றிக்கு அப்புறம் இந்த டைரக்டருக்கு அடுத்த படம் இன்னும் வரலையேனு வெயிட் பண்ணிட்டே இருந்த டைரக்டர் லிஸ்ட்ல மரகதநாணயம் டைரக்டரும் ஒருத்தர். 😍 இந்த முறையும் பேண்டஸி சப்ஜெக்ட்👌 #HipHopAdhi-க்கு கண்டிப்பா ஒரு பெரிய கம்பேக்கா இருக்கும் இது. #Veeran Summer release

லன் குமாரசாமி,சரவணன்,INN ரவிக்குமார், முண்டாசுப்பட்டி ராம்குமார் -இவங்க எல்லாம் நம்ம பேவரைட் இதுல நலன் கார்த்தி கூட பண்ற படம் அடுத்த மாசம் ஆரம்பம் சரவணன் - வீரன் - சம்மர் ரிலீஸ் ராம்குமார் - விஷ்ணு விஷால் கூட தான் அடுத்த படம் ரவிக்குமார்- அயலான் தான் சத்தமே இல்லாம இருக்கு

Karthi 26 latest video viral

இதுல இப்போ நம்ம பார்க்கபோறது கார்த்தி படம். கமர்சியல் படம் பண்ணிட்டு இருந்த கார்த்தி changeக்கு நலன் கூட. இவர் படம் மற்ற இயக்குனர்கள் படத்தை விட வித்தியாசமானதா இருக்கும். கார்த்தி நடிக்கிறார் என்றாலே படத்தில் எதோ ஒரு விஷயம் இருக்கிறது. கண்டிப்பா அந்த விஷயம் நமக்கு எல்லாருக்கும் புடிக்கும்.

சந்தோஷ் நாராயணன்ட்ட இருந்து ராஜு முருகன் பிரிஞ்சு அனிருத் or வேற MD காம்போலயாச்சும் போயிருக்கலாம். ஜிவி. இப்ப தான் சர்தார்ல “பண்ணார்”. நலன் குமாரசாமி - கார்த்தி படத்துக்கு சந்தோஷ்நாராயணன் ம்யூசிக் பண்றதால இதுல தவிர்த்துட்டாங்களோ என்னவோ. ஹீரோயின் வேற செம்மையை இருக்காங்க, பாலிவுட்ல இருந்து இறக்கிருக்காங்க. பெயர் காயத்ரி பரத்வாஜ்.

Related Posts

View all