கார்த்தி என்னும் சைலன்ட் சம்பவகாரன்.. ஜப்பான் படம்.. சும்மா மிரட்டல்.. லேட்டஸ்ட் வீடியோ வைரல்.
கார்த்தி பிறந்தநாளை முன்னிட்டு அவர் நடித்துள்ள ’ஜப்பான்’ படத்தின் அறிமுக வீடியோவை வெளியிட்டது படக்குழு. ’ஜப்பான்’ திரைப்படம் தீபாவளியன்று திரையரங்குகளில் வெளியாகிறது. மீண்டும் தீபாவையன்று கார்த்தி சிவகார்த்திகேயன் இருவரும் மோதுகின்றனர். போன வருடம் என்ன ஆச்சு என்பது அனைவர்க்கும் தெரியும்.
This man deserved to lot of recognition Script selection 💯 Acting skills 💯 கோலிவுட்டோட சைலன்ட் சம்பவக்காரன் கார்த்தி 🔥❤ You Take This Man 👑
கார்த்தி ஒரு வித்தியாசமாக அதுவும் முதல் முறையாக இரு இயக்குனருடன் சேர்ந்து படம் பண்ணுகிறார் என்றாலே அந்த படம் மிகப்பெரிய சம்பவ படமாகத்தான் இருக்கும். லோகேஷுடன் கைதி, மித்ரனுடன் சர்தார், எச்.வினோத்துடன் தீரன் எல்லாமே தமிழ் சினிமாவின் முக்கியமான படங்களாகத்தான் இருக்கு. கிளாஷ் விட்ட படங்கள் எல்லாம் காலி.
Here comes our #Japan - Made in India: Tamil : https://youtu.be/NreBfJP5STw Telugu : https://youtu.be/hacR9grlPjM Malayalam : https://youtu.be/6YQvr7Nmg90 Kannada : https://youtu.be/RAcRxZIcxVs
#JapanFromDiwali 💥
தமிழ் ட்ரைலர் உங்களுக்காக: