அடடே கார்த்தி பாடிருக்காரு.. ஹாட் அமலா.. ஒரு மாதிரி ட்ரிப்பியா இருக்கே. வீடியோ வைரல்.
தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் உருவாகியிருக்கும் படம் கணம். இந்த படம் 24, நேற்று இன்று நாளை படம் போன்று ஒரு டைம் ட்ராவல் படம்.
எங்கேயும் எப்போதும் படத்தில் நடிச்ச ஷர்வானந்த் இந்த படத்தின் நாயகன், ரித்து வர்மா நாயகி. 80ஸ், 90ஸ்களின் கனவுக்கன்னி அமலா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
இந்த படத்தின் ப்ரோமோக்காக எடுக்கப்பட்ட பட்டை நடிகர் கார்த்தி பாடியுள்ளார்.
இவர் வாரிசை கேட்டதும் ரசிகர்களுக்கு செம்ம surprise. ஆச்சர்யத்தில் அவர்கள் போட்ட கமெண்டுகள் சில:
Wow What a Voice Karthi Anna ❤❤❤ And Raper Voice ❤❤ Always Mathan karky Lyrics and king of Lyric Writer ❤❤❤❤🔥
Bundled of talented actor karthi sir♥️💯🔥🧚🏻♂
Unexpected one Just wow….❤️
His voice like Mano’s voice ❤️
Nalla feel good time travel Film a irukapoguthu😍😍😍😍😍 Waiting for these “kanam” Also karthi rocked💪💪💪💪
நான் தான் பாட போறேன்.. வேற வழி இல்ல,,,,🤣😄😄 நல்லா தான்பா இருக்கு 🔥🔥🔥
Video: