கார்த்தி மனைவி ரஞ்சினி எடுத்த சூப்பர் போட்டோ வைரல்.. ட்ரெண்டிங்..!
கார்த்தி மனைவி ரஞ்சினி குடும்ப விழாவில் கலந்து கொள்வதுடன் சரி, மற்ற பிற சினிமா விழாவில் கார்த்தியே நடித்திருந்தாலும் கலந்து கொள்வது இல்லை.
அதனால் தான் இவரின் புகைப்பங்கள் இணையத்தில் கிடைப்பது அரிது.
தற்போது கார்த்தி தன் படங்கள் அனைத்தும் முடித்திருப்பார் போல, அதனால் இந்த விடுமுறையை குடும்பத்துடன் கழிக்க ரஞ்சினி ஊருக்கு சென்றிருப்பார் என்று சொல்லப்படுகிறது.
அங்கு கார்த்தியை ரஞ்சனி ஒரு புகைப்படம் எடுத்துள்ளார். அந்த போட்டோ இணையத்தில் வைரல்.
Viral Pic: