இது ஒரு படம் மட்டும் அல்ல ஒவ்வொரு தமிழனின் உணர்ச்சி.. வந்தியத்தேவன் வருகை பொன்னி நதி மேக்கிங் வீடியோ வைரல்.
இதுவரை சோழ நாட்டிற்கே வராத வாணர்குலத்து இளவரசன் வல்லவரையன் வந்தியத்தேவன் சோழ நாட்டை நோக்கி வரும் பயணம் தான் இந்த பாடல் பொன்னி நதி.
இந்த பாடலின் மேக்கிங் வீடியோ தற்போது இணையத்தில் வைரல்.
அதிக படியான computer graphics இல்லாமல், பாடல் உருவாகும் விதம் இயல்பாக இருப்பது பார்வைக்கு இன்னும் அழகாக உள்ளது.
கற்பனையாக நினைத்தபோதே இன்பம் தந்த காட்சிகளை, கண்முன்னே கொண்டுவரவிருக்கும் பொன்னியின் செல்வன் குழுவிற்கு நன்றி. திரையில் காண காத்திருக்கிறோம்.
பொன்னியின் செல்வன் திரைப்படம் தமிழ் சினிமாவை உலக அரங்கிற்கு எடுத்துச் செல்லப்போகும் படைப்பு இது. பெருமை கொள்வோம்.
Viral Video: