இந்தியன் தாத்தா மாதிரி.. என்ன ஆளே அடையாளம் தெரியாமல் மாறிட்டாரு.. லேட்டஸ்ட் சர்தார் போட்டோஸ் ட்ரெண்டிங்.
கார்த்திக்கு அடுத்தடுத்து நல்ல படங்கள் லைன் அப். விருமன் படத்தின் மிகப்பெரிய வெற்றி அடுத்தடுத்து இவர் நடிக்கும் படங்களுக்கு அதிக எதிர்பார்ப்பை கிளப்பியுள்ளது.
ஏற்கனவே 4 நாட்களில் 40 கோடிக்கு மேல் வசூல் சாதனை புரிந்துள்ளது. இது தான் கார்த்திக்கு career பெஸ்ட்.
தீபாவளிக்கு ரிலீஸ் ஆக இருக்கும் படம் சர்தார். அடுத்து கார்த்திக்கு ரிலீஸ் பொன்னியின் செல்வன். இந்தியாவே எதிர்பார்க்கும் ஒரு பிரமாண்ட படம். ஆனால் அந்த படத்தின் ரிலீசுக்கு முன்னரே இந்த படத்தின் ப்ரோமோஷன் வேலைகள் ஆரம்பித்து விட்டன.
சிவகார்த்தியனின் பிரின்ஸ் படமும் தீபாவளிக்கு தான் வெளியாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.