அட இவங்க தான் கார்த்திக் சுப்புராஜ் மனைவியா. இவ்ளோ நாள் இது தெரியாம போச்சே. லேட்டஸ்ட் போட்டோ வைரல்.
உண்மை சொல்ல வேண்டும் என்றால் சூப்பர்ஸ்டார் ரஜினியை வச்சி படம் செய்ய இப்போ இருக்குற இளம் வயது இயக்குனர்களில் கார்த்திக் சுப்புராஜ் மட்டுமே சரியான ஆளு. அவருக்குள்ள மட்டுமே ரஜினி உள்ள குடி கொண்டு இருக்கிறார். இந்த decadeல் ரஜினிக்கு இருக்கும் மாஸை சரியாக பயன்படுத்தியிருக்கிறார்கள் என்றால் அது இரண்டே இரண்டு இயக்குனர்கள்தான் என்று சொல்லலாம்.
சங்கர்&கார்த்திக் சுப்புராஜ் 🔥🔥
ரஞ்சித்,முருகதாஸ்,சிவா ரஜினியை ஹேண்டில் பண்ண தெரியாம செம்மையா சொதப்பிட்டாங்க. ரஜினிக்கு விமர்சன ரீதியாக நல்லவொரு கிராம படம் தேவை. இது எல்லாம் ஒரு பக்கம் இருக்கட்டும். கார்த்திக் சுப்புராஜ் எவ்ளோ பெரிய ரஜினி பேன் என்றால் அவங்க கும்பத்தையே பேட்ட படத்தில் நடிக்க வெச்சிருக்காரு. ஆரம்பத்தில் ராஜினி ஹாஸ்டல் வரும்போது அங்க அவரோட மனைவி, பின்னர் ரஜினிக்கு நண்பனா வருவது அவரது தந்தை.
தற்போது கார்த்திக் எடுத்த லாஸ்ட் இரண்டு படங்களில் மகான் ரொம்ப நல்லா போச்சு, ஆனால் OTT. ஜகமே தந்திரம் பெரிய எதிர்பார்ப்புக்கிடையே வந்த படம், ஒழுங்கா போகல. ஆனால் ஒரு மாதிரி முதல் பாதி எல்லாம் நன்றாக இருக்கும்.
கார்த்திக் ஸ்டோன் பெஞ்ச் என்ற தயாரிப்பு நிறுவனமும் நடத்தி வருகிறார். தற்போது விஜய் சேதுபதியை வைத்து ஒரு படம் தயாரிச்சிருக்காரு பிரின்ஸ் pictures கூட இணைந்து அந்த படத்தின் ட்ரைலர் மட்டும் ஆடியோ லாஞ்சுக்கு அவருடைய மனைவி சத்யா பிரேமாவுடன் வந்திருந்தார். அப்போதுதான் நினைவுக்கு வந்தது அடடா இவங்க பேட்ட படத்தில் நடிச்சவங்கலாச்சே என்று. ரொம்ப நல்ல பேர். இருவருக்கும் 2011ம் ஆண்டு திருமணம் நடந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த DSP படம் இவங்களுக்கு ஒரு பெரிய படம், நல்ல ஓடி ஹிட் ஆகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பொன்ராம் ஹாட்ரிக் வெற்றியை எதிர்நோக்கி.