கோலாகலமாக நடந்த கருணாஸ் மகளின் திருமணம்.. இவ்வளவு அழகிய மகளா.. லேட்டஸ்ட் கிளிக்ஸ் வைரல்.
இந்த வருடம் ஆரம்பத்தில் நடிகர் கருணாஸ் மகள் திருமணம் நடந்தது, அதைப்பற்றி பல செய்திகள் வந்தாலும் எந்த புகைப்படமும் வரவில்லை. இப்போது தான் கொஞ்ச நாட்களுக்கு முன் கருணாஸ் மகன் கென் அந்த புகைப்படங்களை இணையத்தில் பதிவேற்றம் செய்துள்ளார். அதற்குப்பின் தான் ஓஹோ இவங்க தான் அவருடைய மகள் என்று பலருக்கு தெரிந்தது.
கருணாஸ்க்கு மகள் இருக்கும் விஷயம் இங்கு பலருக்கு தெரியாது. மகன் தனுஷுடன் இரண்டு படங்களில் நடித்ததால் அவர் ஒரு அளவுக்கு பிரபலம். நடிகர் கருணாஸ் காதல் திருமணம் செய்ததால், அவருடைய மகள் திருமணம் கிறிஸ்டியன் சாயலில் தான் நடந்தது சர்ச்சில். அவருடைய மனைவி கிரேஸ் என்பது அனைவர்க்கும் தெரிந்த விஷயம்.
எப்போதுமே பேமிலி புகைப்படங்களை பார்த்தல் நமக்கே தெரியாமல் ஒரு மகிழ்ச்சி உண்டாகும். அதுபோல தான் இந்த அழகிய புகைப்படங்களும் ரொம்ப அழகா படம் பிடிச்சிருக்காங்க. ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் ஒரு முக்கியமான நிகழ்வு எது என்றால் அது திருமணம் தான். அந்த அழகிய புகைப்படங்கள் காலத்திற்கும் ஒரு மறவாத பொக்கிஷமாக இருக்கும்.
எப்போதுமே பெற்றோர்களுக்கு பெரிய கடமை எதுவென்றால் அவங்க குழந்தைகளுக்கு நல்ல இடத்தில திருமணம் செய்து வைப்பது தான்.. அப்படி நடத்தி முடித்துவிட்டால் அவங்களோட பெரிய பாரம் குறைந்தது போல. இப்போ வாங்க அவங்களோட புகைப்படங்களை பார்ப்போம். எங்களுடைய பேவரைட் அந்த குடும்ப போட்டோ தான்.