என்னடா பண்ணி வெச்சுருக்கீங்க தலைவியா.. ஐயோ ஜனனி ஹாட்டு.. ரெஜினா காட்டு.. லேட்டஸ்ட் வீடியோ வைரல்.
இப்போதான் தலைவி காஜல் அகர்வால் மீண்டும் தமிழ் சினிமாவில் comeback கொடுப்பாங்க என்று ஏங்கிட்டு இருக்காங்க சில தமிழ் ரசிகர்கள், அவங்களுக்காக இப்போ சட்டுனு கருங்காப்பியம் அப்டின்னு ஒரு படத்தை நடிச்சு முடிச்சிருக்காங்க. இது பேய் படம், காஜலுக்கு ஒரு நல்ல பிளாஷ்பேக் இருக்கும் போல படத்துல, பழைய perform பண்ணும் காஜலை பார்க்க போகிறோம்.
கருங்காப்பியம் என்பது ஒரு புத்தகம், அந்த புத்தகத்தில் என்னென்ன எல்லாம் இருக்கிறதோ அது எல்லாம் தினம் தினம் நடந்துட்டு வருதாம். லாக்டவுன் தற்போதைய பிரதம மந்திரி வரை, அப்படி ஒரு பேன்டஸியா எடுக்கப்பட்ட படம் தான் கருங்காப்பியம். இந்த படத்தில் காஜலை தவிர ரெஜினா, ஜனனி ஐயர் இருக்காங்க. அதுபோக கலையரசன் நடிச்சிருக்காரு.
இந்த படத்தில் கலையரசன் நெகடிவ் ரோலா என்பது தெரியவில்லை, அதுபோக பிக் பாஸ் அபிஷேக் முக்கிய கதாபாத்திரத்தில் நடிச்சிருக்காரு. அவருக்கும் ஜனனிக்கும் சீன்ஸ் நிறைய இருக்கும் போல. நல்ல ஒரு கதையம்சம் கொண்ட படமா தான் இருக்கும் போல இந்த படம், ஆனால் என்ன எடிட்டிங் தான் இந்த ட்ரைலரின் த்ரில் மொமெண்ட்ஸ்க்கு அது சரியா காய் கொடுக்கல ஈன்று சொல்லலாம்.
மற்றபடி இவங்களை எல்லாம் தாண்டி ஒரு பெண் பேயா நடிச்சிருக்காங்க, அவங்க பெயர் என்னவென்று ட்ரைலரில் ரிவீல் பண்ணல. ஆனால் கண்டிப்பா அவங்க தான் படத்தின் ஆணிவேரா இருப்பாங்க என்று நினைக்கிறோம். பேய் படத்துக்கு இசை ரொம்ப முக்கியம். இந்த ட்ரைலருக்கு கொஞ்சம் ஆவெரேஜ்ஜா தான் இருக்கு. காமெடிய கொஞ்சம் ஒர்கவுட் ஆகியிருக்கு.
Video: