இது சாமி பாட்டு தானா.. ஜாலியா சாமியார் பொண்ணுக கூட கூத்தடிச்சிட்டு இருக்காரு. லேட்டஸ்ட் ஹாட் வீடியோ வைரல்.
எப்படி பசங்களுக்கு பொண்ணுகளுக்கு வருஷம் ஒரு சுந்தர் சி படம் வந்தா ரொம்ப ஜாலியா இருக்குமோ, அதே categoryல அகில உலக சூப்பர்ஸ்டார் சிவா படத்தையும் சேர்த்துக்கலாம். இவர் படகில் கதை, பாட்டு, பைட்டு எது நல்ல இல்லனாலும் இவர் படம் ஓடும் கரணம் இவரோட expressionsகாகவே. கலாய்க்கற மாதிரியே இருக்காது ஆனா சகா நடிகர்களை முரட்டுத்தனமா கலாய்ச்சிட்டு இருப்பாரு. இவரை போன்ற இயற்கையாவே humour சென்ஸ் கொண்ட நடிகர் எல்லாம் கிடைப்பது வரம்.
எப்படி ஒரு காலத்தில் வடிவேலு இல்லாமல் படம் வராதோ, அதுபோல் இப்போது இருக்கும் தமிழ் சினிமா காலகட்டத்தில் யோகி பாபு இல்லாமல் படம் வருவதில்லை. அப்படி ஒரு நிலைமைக்கு இவர் முன்னேறிவிட்டார். முதலில் நாயகன் நாயகிகளை முடிவு செய்கிறார்களோ இல்லையோ யோகி பாபுவோட டேட்ஸ் எப்படியாவது வாங்கிருங்க என்று சொல்கின்றனராம் தயாரிப்பாளர்கள்.
பிரியா ஆனந்துக்கு சிவக்கும் எப்போதுமே ஒரு நல்ல கெமிஸ்ட்ரி இருக்கும். வனம்கம் சென்னை படத்தில் அவ்வளவு ரொமன்ஸ் காட்சிகள் இல்லையென்றாலும் அவ்வப்போது வரும் ரொமான்ஸ் நம்ம பசங்க ஈஸியா காங்நேச்ட் ஆகிக்கொள்ளும்படி இருக்கும். அதே போல் இந்த படத்திலும் இது தொடரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இயக்குனர் ஆர்.கண்ணன் டக்கு டக்குனு கதை எழுதுவார், படம் எடுப்பார், முடிச்சிடுவார் சீக்கிரமே. அதேபோல் இந்த படம் காசேதான் கடவுளடா படத்தையும் சீக்கிரம் முடித்துள்ளார். இந்த படகின் முதல் சிங்கிள் வெளியாகி இணையத்தில் வைரல்.
Video: