அடுத்த ரெண்டு வருசத்துக்கு காஸ்மீரா தான்.. ஐயூ இவ்வளவு அழகா இருந்தா என்ன பண்றது.. லேட்டஸ்ட் கிளிக் வைரல்.

Kashmira in black photoshoot

எப்படி 10 வருடத்துக்கு முன் ஹன்சிகா mothwani என்ற நடிகையை தமிழ் சினிமா கொண்டாடுச்சோ அதேபோல் இப்போ அடுத்த இரண்டு இல்ல ஐந்து வருடத்திற்கு காஸ்மீராவை கொண்டாடப்போகிறது. ஐயோ சும்மா சொல்லல அவ்வளவு அழகா இருக்காங்க. கதாநாயகி என்றாலே ஒரு cuteness வேணும் அது அவங்க கிட்ட ரொம்பவே இருக்கு, நல்லாவும் நடிக்கிறாங்க.

இதற்குமேல் தமிழ் சினிமாவில் survive பண்ண வேற என்ன வேணும். இவங்களால கொஞ்சம் இன்னொசெண்டாவும் படம் பண்ண முடியும், ஒரு மாதிரி attitude ரவுடி தனமாவும் படம் பண்ண முடியும். ஆனால் இப்போ கமிட் ஆன படங்கள் எல்லாம் ஒரு பீல் குட் படங்கள் தான். என்ன தான் இவங்க நடிச்ச ஒரு சில படங்கள் கவனம் பெறவில்லை என்றாலும் அடுத்த படங்கள் சம்பவம் பண்ணும்.

ஹிப் ஹாப் தமிழா ஆதிக்கு ஒரு மாதிரி இள ரசிகர்கள் இருக்காங்க. இயக்குனர் கார்த்திக் வேணுகோபால் இயக்கத்துல அவர் முன்னிட்டு இருக்கும் படத்தில் காஸ்மீரா தான் ஹீரோயின். இது ஜாலி fun filled படம், கண்டிப்பா இந்த படம் மக்கள் மத்தியில் செம்ம ரீச் ஆகும், காஸ்மீராவும் ரீச் அவங்க அடுத்த பத்து வருடம் இங்க தான்.

ஏன் இவங்களை கொஞ்சம் மிகைப்படுத்தி எழுதுகிறோம் என்றால் இவங்க நடிப்பு அப்படி, ரொம்ப சூப்பரா பண்றாங்க எல்லா விஷயமும் பார்க்க நல்ல இருக்கு. ஒரு மாதிரி ரொம்ப கிளாமர் இல்லாம கேர்ள் next door பீல் வருது. இப்போ இவங்களோட போட்டோஷூட் ஒன்னு இறங்கிருக்கு நீங்களே பாருங்க எப்படி இருக்கு என்று. சும்மா வேற லெவல் அழகில்ல.

Latest Photoshoot:

Related Posts

View all