நம்ம ஊர் ஆனா டீ ஆர்மாஸ் அவங்க.. என்ன நடை.. என்ன உடம்பு.. structure.. லேட்டஸ்ட் கிளிக்ஸ் ட்ரெண்டிங்.
![Kashmira latest video viral](/images/2023/08/23/kashmira-pardeshi-latest-clicks-1-.jpg)
உங்களுக்கு அனா டீ ஆர்மாஸ் யாரென்று தெரியுமா? பார்த்தல் தெரியும் என்று நினைக்கிறோம். ஹாலிவுட்ல இவங்க பெரிய கதாநாயகி. தொட்டது எல்லாம் தங்கம் மாதிரி. லவ், action என்று எல்லாம் டெபார்ட்மெண்டலையும் புகுந்து கலக்குங்க. சமீபத்தில் தனுஷ் நடிச்ச ஹாலிவுட் படத்தில் கூட முக்கியமான ரோல் ஒன்னு பண்ணிருந்தாங்க.
இவங்களுக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் உலகம் முழுவதும். நீங்க சும்மா இணையதளம் பொய் பார்த்தீங்கன்னா தெரியும், பசங்க சும்மா வாங்க எடிட்ஸ் போட்டு தெறிக்க விடுவாங்க. எந்த பாட்டு போட்டாலும் அவங்களுக்கு செட் ஆகும். அப்படியொரு நடிகை அவங்க. இவங்கள மாதிரி ஒரு ஆள் ரவுண்டர் ஹீரோயின் எல்லாம் இனிமே கிடைக்கிறது கஷ்டம் தான்.
![Kashmira latest video viral](/images/2023/08/23/kashmira-pardeshi-latest-clicks-2-.jpg)
அப்படியொரு கதாநாயகி இருந்தா அவங்க கூட comparison வரத்தானே செய்யும். இப்போ யார் இந்தியாவின் அனா டீ ஆர்மாஸ் என்று கேள்வி எழுப்பி பதிலும் சொல்லிட்டு இருக்காங்க நம்ம பசங்க. அவங்க யாரென்றால் காஷ்மீரா தான். இவங்க நடிச்ச நிறைய படங்கள் பார்த்துள்ளோம், ஜிவி பிரகாஷ், ஜீவா கூட எல்லாம் நடிச்சிருக்காங்க.
செம்ம அழகான கதாநாயகி இவங்க perform பண்ற லாவுக்கு இன்னும் ஒரு படம் அமையல. அமைந்தால் இவங்க புகழ் இன்னும் ரொம்ப பெரிய இடத்துக்கு போய்விடும். இவங்களோட ரீசன்ட் போட்டோஸ் எல்லாம் பார்த்தல் அம்மாடியோவ் ஹீட் ஆகுது நமக்கு. அனா டீ ஆர்மாஸ இவங்க மிஞ்சிருவாங்க போல. இந்த போட்டோஸ் எல்லாம் பாருங்களேன்.
லேட்டஸ்ட் கிளிக்ஸ்:
Indian Ana de Armas♥😩. pic.twitter.com/BJcRDUzfcL
— Kanixhkkk (@itisthatis___) August 20, 2023