இவர் 1990-ம் ஆண்டு மிஸ் மெட்ராஸ் வென்றுள்ளார். பின்னர் 1994-ம் ஆண்டு அழகி போட்டியில் இந்திய அளவிலான பங்கேற்றுள்ளார். இவர் 2019-ஆம் ஆண்டு விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் 3 போட்டியாளராக பங்குபெற்றுள்ளார். இவர் 17-வது போட்டியாளராக வைல்ட் கார்டு என்ட்ரி வாயிலாக பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்குபெற்றுள்ளார்.