போட்டோலேயே இவ்வளவு நெருக்கம்னா.. ரொமான்ஸ் சும்மா அள்ளுது கதிர் கூட.. ஹாட் திவ்யா பாரதி.. லேட்டஸ்ட் போட்டோஸ் வைரல்.
![Kathir divya bharathi ajith title](/images/2022/09/22/aasai-first-look-update-2.jpeg)
கதிர் பிகில் படத்துல நடிச்சாரு, பின் அதுக்கப்புறம் லேட்டஸ்ட்டா OTT தலத்தில் வெளியான சூழல் சீரிஸ்ல தான் மீண்டும் பார்த்தோம். அப்படி மிரட்டி இருந்தாரு, இதுவரை அமேசான் வலைத்தளத்தில் வந்த தொடர்களிலேயே இதுதான் சிறந்ததா அமைந்தது. சின்னதா ஒரு நெகடிவ் விமர்சனம் கூட அந்த சீரிஸ்க்கு வரலை என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும், திவ்யா பாரதிக்கு கிடைத்தது போல ஒரு debut படம் எல்லா கதாநாயகிகளுக்கு அமைவதில்லை. முதல் படத்திலேயே அப்படியொரு performance. படத்தோட டிரீட்மென்ட்டே ஒரு மாதிரி ரொம்ப வித்தியாசமா இருந்தது. இவங்க அடுத்து என்ன படம் பண்றங்க அப்டின்னு தேட ஆரம்பித்தனர் இளைஞர்கள். இன்று அதற்கு ஒரு பதில் கிடைச்சிருக்கு.
![Kathir divya bharathi ajith title](/images/2022/09/22/aasai-first-look-update-1.jpeg)
அஜித் நடித்த ஆசை படம் எவ்வளவு நல்லா ஓடுச்சுன்னு எல்லாருக்கும் தெரியும். இப்போ அதே தலைப்பிப்பாய் தான் இந்த படத்துக்கும் வெச்சிருக்காங்க. திவ்யா, கதிர் நடிப்புல உருவாகி விரைவில் ரிலீசுக்கு காத்திருக்கும் படத்தின் பெயர் “ஆசை”. இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் தான் இணையத்தில் ரிலீஸ் ஆகி செம்ம வைரல். திவ்யாவின் அடுத்த படம் என என்ன என்று தொடர்ந்து கேட்டுவந்த ரசிகர்களுக்கு செம்மமை விருந்து அந்த போஸ்டர்லேயே. அப்படியொரு romance.
![Kathir divya bharathi ajith title](/images/2022/09/22/aasai-first-look-update.jpeg)
அந்த போஸ்டர பாக்கும் பொது, ‘அப்படியே ஒரு நிமிடம் தலை சுத்திருச்சு.’