குக் வித் கோமாளி பவித்ரா செம்ம காட்டு. கதிர் வேற லெவல். மிரட்டி விட்டிருக்காங்க. லேட்டஸ்ட் வீடியோ வைரல்.
ஒரு படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் ஒரு ஹைப் உருவாகிறது என்றால் அது அந்த பட குழுவினர் ரிலீஸ் செய்யும் முதல் பாடலினாலோ, அல்லது ட்ரைலர்/டீசர் மூலமாவே கிடைக்குது. இதை ஒரு சில படத்தை நல்ல மார்க்கெட்டிங் தெரிந்த தயாரிப்பாளர் இயக்குனர்கள் சரியாக யூஸ் செய்து கொள்வர். ஒரு சிலருக்கு காசு செல்வது செய்ய பயந்துகொண்டு நல்ல கன்டென்ட் வெச்சிருந்தா கூட பயப்படுவர். அதனுடைய ரிசல்ட் மக்களுக்கு அந்த படம் வந்ததும் தெரியாது, போனதும் தெரியாத நிலைமை உருவாகிவிடும்.
இரண்டாவது விஷயம் அந்த படகின் காஸ்டிங், நல்ல நடிகர்களை போட்டு ஒரு படம் பண்ணினாலே அது மக்களிடத்தில் நல்ல வரவேற்பு கிடைக்கும். அது இந்த படகில் சரியாக அமைந்துள்ளது. கதிர், நாட்டி, நரேன் மூணு பேருமே வேற லெவல் performers. கதாநாயகிகள் ஒருவருக்கொருவர் சளைச்சவங்க இல்லை. பவித்ரா, கயல் ஆனந்தி, ஆத்மீயா. ஒரு சிறந்த நடிகையா prove பண்ண கதாநாயகிகள்.
இவங்க எல்லாம் சேர்ந்து ஒரு படம் பண்ணும்போது கண்டிப்பா அது எப்படி தப்ப போகும். படத்துக்கு செம்ம ஹைப் உருவாகியுள்ளது இந்த டீசர். கண்டிப்பாக இயக்குனர் அந்த படகின் எடிட்டர்க்கு தான் நன்றி சொல்ல வேண்டும். ரசிகர்களிடத்தில் நல்ல வரவேற்பு பெற்றுள்ளது. சூழல் வெப் சீரிஸ்-ன் மாபெரும் வெற்றிக்கு பின் கதிர் நடிக்கும் படங்கள் மக்களிடத்தில் கவனம் பெற்றுள்ளது.
ட்ரைலர் போலயே அதே விறுவிறுப்புடன் படமும் போனால் கண்டிப்பாக வெற்றி தான். இது போன்ற சின்ன படங்கள் ஓடினால் தான் upcoming இயக்குனர்களுக்கு ஒரு நம்பிக்கை வரும். இப்போ இந்த தெறிக்கும் ட்ரைலரை பார்த்து என்ஜோய் பண்ணுங்க.
Video: