ஹிந்தி படத்துல அத காட்டலாம் போல! இவங்களுக்காகவே ஹிந்தி படம் பாக்கணும்! சகலத்தையும் காட்டும் கத்ரீனா கைஃப் ஹாட் கிளிக்ஸ்.
இன்னமும் அப்படியே இருக்காங்க ப்பா.. வட இந்திய கவர்ச்சிக்கன்னியின் கலர்புல் ஹாட் கிளிக்ஸ்!! கேட்ரீனா கய்ஃப் பிரிட்டிஷ் இந்திய நடிகை. இவர் இந்திய திரைப்படங்களில் நடித்து வருகிறார் முக்கியமாக ஹிந்தி திரைப்படங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து நடித்து வருகிறார். மேலும் தெலுங்கு மற்றும் மலையாளம்.படங்களில் நடித்துள்ளார்.
தனது பதினான்காம் வயதில் நகைக்கடை விளம்பரம் ஒன்றில் நடித்ததன் மூலம் விளம்பர உலகத்தில் தனது முதல் பயணத்தை தொடங்கினார்.
இலண்டனில் ஒப்பந்த அடிப்படையில் மாடல்ஸ் 1 என்னும் முகமை மூலம் மாடலிங் பணியைத் தொடர்ந்த அவர் லா சென்ஸா மற்றும் அர்காடியுஸ் போன்ற நிறுவன விளம்பரங்களில் தோன்றினார், இவ்வாறு இலண்டன் ஃபேஷன் வீக் நிகழ்வுகளிலும் இடம் பெற்றார்.
கேட்ரீனாவின் மாடலிங் பணியைப் பார்த்து ரசித்த இலண்டனைச் சேர்ந்த திரைப்படத் தயாரிப்பாளர் கெய்ஸாத் கஸ்டாட், அவரைத் திரைப்பட நட்சத்திரமாகக் கண்டெடுத்து தனது திரைப்படமான பூம் படத்தில் வாய்ப்புக் கொடுத்தார்.
2005 ஆம் ஆண்டில் வெளியான சர்க்கார் படத்தில் அபிசேக் பச்சனின் தோழியாக சிறுவேடத்தில் நடித்ததன் வாயிலாக கேட்ரீனா தனது திரைப்பட வாழ்க்கையைத் தொடர்ந்தார்.
அவரது அடுத்த படமான மைனே ப்யார் க்யூன் கியாவில் சல்மான் கானுக்கு ஜோடியாக நடித்தார். அதன்பிறகு தொடர்ந்து பல படங்களில் நடித்து இந்தித் திரையுலகின் முன்னணி நடிகையானார்.
கேட்ரீனா இங்கிலாந்திலிருந்து வெளியாகும் ஈஸ்டன் ஐ பப்ளிகேஷன் 2008 ஆம் ஆண்டில் நடத்திய வாக்கெடுப்பில் ஆசியாவின் இனக்கவர்ச்சி மிக்க பெண்ணாகவும், அதே 2008 ஆம் ஆண்டில் கூகுள் இந்தியா இணையத்தில் அதிகமாக வலைதளத்தில் தேடிய நபராகவும் அறியப்பட்டார்.