அதென்ன உன் ஏரியா பிகரா பேய் டா.. ஹாட் ஆத்மீகா, சோனம் பஜ்வா.. காட்டேரி வீடியோ வைரல்..

Katteri movie video viral

யாமிருக்க பயமேன் படம் மூலம் பேய் படங்களை நகைச்சுவையை கலந்து சொல்லும் ட்ரெண்டை உருவாக்கியவர் இயக்குனர் டிகே.

2019ம் ஆண்டே ரிலீஸ் ஆகா வேண்டிய படம் இது, ஆனால் பல தடைகள், பைனான்ஸ் பிரச்சனைகள் அனைத்தையும் கடந்து வரும் ஆகஸ்ட் 5ம் தேதி ரிலீஸ் ஆகிறது.

Katteri movie video viral

Katteri movie video viral

Katteri movie video viral

இந்த படத்தில் நடிகர்கள் வைபவ், கருணாகரன், நடிகைகள் சோனம் பஜ்வா, ஆத்மிகா, வரலட்சுமி சரத்குமார், மனாலீ, பொன்னம்பலம், ரவி மரியா, மைம் கோபி, ஜான் விஜய், லொள்ளு சபா மனோகர், சேத்தன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.

காட்டேரி விருந்து ஆகஸ்ட் 5 முதல் உங்கள் அபிமான திரையரங்குகளில்.

இந்த படம் ரிலீஸ் செய்வதற்கான முன்பே இரண்டு ட்ரைலர்கள். 1 ஸ்னீக் பீக் வெளியிடப்பட்டது, அது அனைத்தும் தற்போது வைரல்.

Viral Video:

Related Posts

View all