செம்ம pairல ரெண்டு பேரும்.. பாக்க செம்மயா இருக்காங்க.. அபர்ணா தாஸ் லேட்டஸ்ட் ஹாட் போட்டோஸ் வைரல்.
பீஸ்ட்ன்னு ஒரு படம் நல்லா போகவில்லை என்றாலும் அந்த படத்தில் நடித்த பல நடிகர்களை வெளிச்சத்துக்கு வர்ற உதவியிருக்கிறது. அப்படி வெளிச்சத்துக்கு வந்த நடிகை தான் அபர்ணா தாஸ்.
படத்தின் டீசர் வந்தபொழுதே சொன்னாங்க இந்த பொண்ணு இன்னும் நிறைய படத்தில் கமிட் ஆவாங்க என்று. ஏற்கனவே இரண்டு மலையாள படங்களை முடித்து, தற்போது மீண்டும் டாடா படம் மூலம் தமிழில். அதுவும் நடிகர் கவினோடு.
பிக் பாஸ் தொடர் யாருக்கு உதவுக்கோ இல்லையோ இவருக்கு செம்மையா ஹெல்ப் பண்ணிருக்கு.
என்னதான் அந்த சீசனில் இவர் டைட்டில் அடிக்கவில்லை என்றாலும், அந்த சீசனில் அதிகம் பேரால் பாராட்டப்பட்டவர் இவர் தான். பிக் பாஸ்ல பங்குபெற்றவங்க இவரைப்போல யாருக்கும் பட வாய்ப்புகள் அமையவில்லை. முதலில் லிப்ட் படம் நடித்தார், அதுவும் செம்ம ஹிட்டு, இப்போது டாடா ஷூட்டிங் நிறைவடைந்துள்ளது. மேலும் ஊர்க்குருவி அப்டின்னு ஒரு படம் பண்ணிட்டு இருக்கார். இது இரண்டுமே பீல் குட் மூவீஸ்.
எல்லா திரைஉககினரும் நல்ல பீல் குட் movies பண்ணும்போது நாம் action,கமர்ஷியல் படங்கள் பண்ணி வந்தோம். இந்த பீல் குட் படங்களைநடித்து அந்த இடத்தை நடிகர் கவின் பூர்த்தி செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.