ஒரு படம் தான் ஹிட்டு.. அதுக்கே இப்படி ஆட்டம்.. இவ்வளவு திமிரு ஆகாது கவின்.. லேட்டஸ்ட் வீடியோ வைரல்.

Kavin video viral

தற்போது தமிழ் சினிமாவில் ஒரு முக்கியமான ஹீரோவாக வளர்த்து வருகிறார் கவின். இவர் இந்த stageக்கு வர்ற இவர் பட்ட கஷ்டம் வேற லெவல் என்பது அனைவர்க்கும் தெரியும். நாம் சிறுவயதில் கன்னட கனா காணும் காலங்கள், பின்னர் விஜய் டிவி தொடர்கள் என்று ஆரம்பித்து அவர் பண்ணாத நிகழ்ச்சியே கிடையாது.

டாடா படம் இவருக்கு பெரிய பிரேக்காக அமைந்தது, ஆனால் இவர் மீது இப்போது பலவிதமான குற்றசாட்டு வருகிறது. பிரபல பத்திரிகையான DT Next பத்திரிகைக்கு தன பெயர் வெளியிடாமல் ஒரு தயாரிப்பாளர் பேட்டி ஒன்று கொடுத்தது அதிரிச்சி அளித்திருக்கிறது. அதாவது அவர் கூறியது என்னவென்றால்,

Kavin video viral

“கவின் எப்போதுமே செட்டுக்கு சொன்ன டைம்முக்கு வரமாட்டார், அப்படி வந்தாலும் அவருடைய கேரவன் வேனில் உக்காந்து டைம் பாஸ் பண்ணுவார், இதனால இயக்குனர்கள் தயாரிப்பாளர்கள் எல்லாரும் பாதிக்கப்படுகின்றனர்” என்று கூறினார்.

அந்த செய்தி வெளியான கொஞ்ச நேரத்திலேயே கவினுடைய வீடியோ ஒன்று வெளியானது. அவர் function-ல் பேசிய வீடியோ. இந்த சர்ச்சைக்கு அவர் sarcastic ரிப்ளை கொடுத்துள்ளார்.

அந்த வீடியோ:

Related Posts

View all