Auction ஒவ்வொரு மாசமும் நடந்தா நல்லா இருக்கும்ல.. பாத்துட்டே இருக்கலாம். காவ்யா வீடியோ வைரல்.

Kavya latest video viral

நேற்று 2024 IPL தொடருக்கான auction கோலாகலமாக நடந்து முடிந்தது. எப்போவும் போல RCB டீமை ஜோக்கர் ஆக்கிட்டாங்க. எப்போவும் போல மும்பை, சென்னை அணிகள் வலுவான அணியை எடுத்து மீண்டும் ஆறாவது கப் அடிக்கப்போறது யார் என்று போட்டி போடப்போறாங்க என்று நினைக்கிறோம். ஒரு நல்ல விஷயம் க்ரீன் RCB அணிக்காக விளையாடுகிறார்.

ஜெயிலர் ஆடியோ விழாவில் நம்ம ரஜினி கூட சொன்னாரு அந்த புள்ள காவ்யா மூஞ்சியை பார்க்கும்போது ரொம்ப பாவமா இருக்கு, அந்த அணிக்கு ஒரு நல்ல players எடுத்து ஜெயிக்க வைங்க என்று. ஆனால் இந்த முறையும் அந்த டீம் சொதப்பி தான் வெச்சிருக்கு, ஒரு பிளேயர் மேல அவ்வளவு பணத்தை கொட்டி மற்ற தரமான பிளேயர்களை விட்டுவிட்டது.

Kavya latest video viral

ஆனால் இந்த auctionல நடந்த ஒரு நல்ல விஷயம் மீண்டும் காவ்யாவை பார்த்தது தானாம். காவ்யாக்கு என்று ஒரு ரசிகர் பட்டாளமே இருக்கு. அதுவும் சின்ன பசங்க முதல் எல்லாரும் அவங்களோட expressionக்கு அடிமை, நேற்று அவங்க auction போது கொடுத்த reaction எல்லாம் வெச்சு கூட compile பண்ணி ஒரு பாட்டு போட்டிருக்காங்க, ஹீரோயின் material அவங்க.

அந்த வீடியோ தான் தற்போது இணையத்தை கலக்கிட்டு இருக்கு. இன்னும் IPL ஆரம்பிக்க மூன்று மாசம் தான் இருக்கு, கண்டிப்பா அதற்கு முன்னரே பேன் பேஜ் எல்லாம் ஆரம்பிச்சு தெறிக்க விட போறாங்க. ஆனால் சோகம் என்னென்னா SRH டீம் இந்த முறை ஜெயிப்பதும் கடினம் தான், சரி வாங்க நம்ம வீடியோ பார்ப்போம்.

Video:

Related Posts

View all