ஓஹோ இப்போ இவங்க தான் பசங்க ஹார்ட்டை கொத்தா அள்ளிட்டு போனதா.. கையடு லேட்டஸ்ட் வீடியோ வைரல்.

Kayadu lohar latest video

தமிழ் சினிமாவில் சீசனுக்கு சீசன் ஒரு நடிகை வந்து ட்ரெண்டில் இருந்துட்டு போகட்டும் இருப்பாங்க. அப்படி இப்போ தமிழ் சினிமாவில் யார் செம்ம ட்ரெண்டில் அடுத்தடுத்து படங்கள் நடிச்சுட்டு இருக்காங்க என்றால் கீர்த்தி சுரேஷ் சொல்லலாம். அதுபோக திரிஷா, நயன்தாரா எப்போதுமே டாப் தான். ஆனால் ரசிகர்கள் மனநிலை ஒரே மாதிரி இருப்பதில்லை.

ரசிகர்களுக்கு புது புது விதமான experience தேவைப்படுது. அதுவும் எல்லார் கையிலும் இன்டர்நெட் இருப்பதால் அவங்களுக்கு ரசிக்கும் தண்மை ரொம்ப அதிகம் ஆயிடுச்சு. அதனால் நிறைய விடியோக்கள் பாக்குறாங்க. ஷார்ட்ஸ், ரீலிஸ் என்று தினமும் இணையப்பக்கங்களில் 2 மணி நேரம் ஆவது செலவிடுறாங்க.

Kayadu lohar latest video

அதனால் நிறைய கன்டென்ட் creators உருவாகிட்டே இருக்காங்க. அந்த வரிசையில் இப்போ யார் வீடியோ ட்ரெண்டிங்கில் இருக்கிறது என்றால் நடிகை கையடு லோகர் தான். கண்டிப்பா சீக்கிரம் இவை ஒரு தமிழ் படம் கமிட் அவங்க என்பதில் சந்தேகமில்லை. இவங்க பண்ணும் ஒவ்வொரு விடியோவும் அழகு தான். அப்படி ரசிக்கிறாங்க ரசிகர்கள்.

சிம்பு நடிச்ச வெந்து தணிந்தது காடு படத்திலேயே இவங்க தான் ஹீரோயின்னா நடிக்க வேண்டியது. எதோ டேட்ஸ் காரணமா அவங்களால் அந்த படத்தில் நடிக்க முடியாமல் போனது. அதற்கு பிறகு தான் சித்தி இத்தானி நடிச்சாங்க. இப்போ கையடுவோட வீடியோ ஒன்று இணையத்தில் செம்ம வைரலா போகுது. அது உங்களுக்காக.

வீடியோ:

Related Posts

View all