ஆண்ட்ரியாக்கு இது கச்சிதமா பொருந்துது.. வெற்றிமாறன் தயாரிப்பு தரம்.. லேட்டஸ்ட் ஹாட் வீடியோ வைரல்.
ஆண்ட்ரியாக்கு இந்த வருசம் அடுத்தடுத்து நிறைய ரிலீஸ் காத்திருக்கு போலயே. வரும் 31ம் தேதி பிசாசு 2 படம் வருது.
அதுக்கப்புறம் இந்த அனல் மேலே பனித்துளி படம் வர்ற வாய்ப்பு இருக்கு.
இந்த படம் இயக்குனர் வெற்றிமாறன் தயாரிப்பு என்பதாலேயே இந்த படத்துக்கு செம்ம எதிர்பார்ப்பு. இந்த பாட்டோட லிரிக்ஸ் அறிவு, இசை சந்தோஷ் நாராயணன்.
போன வரம் தாம் ரெண்டு பேருக்கும் சண்டை என்று இணையதளத்தில் படித்தோம். இப்போ ரெண்டு பெரும்ச சேர்ந்து ஒரு பாட்டு எழுதிருக்காங்க.
இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் ஆதவ் கண்ணதாசன், அனுபமா, அழகம்பெருமாள், இளவரசு எல்லாம் நடிச்சிருக்காங்க. விரைவில் அறிவிப்பு வரும்.
Viral Video: