கவர்ச்சி காட்டுறதுல ரம்யா பாண்டியன்ல தள்ளி நிக்கணும்! அந்த டாட்டூ! உச்ச கட்ட கவர்ச்சி காட்டும் கீர்த்தி பாண்டியன் ஹாட் கிளிக்ஸ் .

ஆத்தாடி என்ன உடம்பு அட அங்கங்க பச்ச நரம்பு : கீர்த்தி பாண்டியன் கிளாமர் க்ளிக் !

தும்பா படம் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமான கீர்த்தி பாண்டியன் அதனை தொடர்ந்து பல்வேறு படங்களில் நடித்து வருகிறார். அவர் நடிப்பில் கண்ணகி, கொஞ்சம் பேசினால் என்ன போன்ற திரைப்படங்கள் அடுத்தடுத்து வெளியாக உள்ளன. என்னதான் படப்பிடிப்பு பணிகளில் பிஸியாக இருந்தாலும் அதற்கு இடையே போட்டோ ஷூட் பணிகளிலும் கீர்த்தி பாண்டியன் கவனம் செலுத்தி வருகிறார்.

அந்த வகையில் அவர் அடிக்கடி பதிவிடும் புகைப்படங்கள் அவரது ரசிகர்களுக்கு விருந்தாகவே அமைந்து வருகிறது. அது மட்டுமின்றி கிளாமர் என்பது ஒரு சில நடிகைகளுக்கு மட்டுமே கச்சிதமாக பொருந்தும் அந்த வகையில் கீர்த்தி பாண்டியன் அதற்கு அம்சமாக அமைந்துள்ளார் என்றே கூறலாம்.

இந்நிலையில் அவர் சமீபத்தில் எடுத்த சில புகைப்படங்களில் தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

அந்த புகைப்படங்களில் மாடர்ன் புடவையில் மயக்கும் கீர்த்தி பாண்டியன், அதற்கு தகுந்தார்போல் கவர்ச்சியூட்டும் வகையில் போஸ் கொடுத்துள்ளார்.

இந்த புகைப்படங்களை பார்த்த அவரது ரசிகர்கள் அதை தங்களது இணையதள பக்கத்தில் பகிர்ந்ததுடன் லைக்குகளையும் பதிவிட்டு வருகின்றனர்.
