தமிழ் சினிமாவின் தற்போது உள்ள நேரிய வாரிசு நடிகைகளில் இவங்களும் ஒருவர். கீர்த்தி பாண்டியன் நடிகர் அருண் பாண்டியனின் மகளான இவர் பல படங்களில் நடித்து வருகிறார். 90 களில் வாழ்க்கையில் மெகா ஹீரோவாக தமிழ் சினிமாவின் பிரபல நடிகராக வலம் வந்தவர் அருண் பாண்டியன். பல படங்களில் ஹீரோவாக நடித்துள்ள அவர், வில்லனாகவும், குணச்சித்திர வேடங்களில் கூடவும் நடித்துள்ளார். சில படங்களை இவர் இயக்கியும் உள்ளார்.
பின்பு கீர்த்தி பாண்டியன் - தெகிடி, ஓ மை கடவுளே, போர் தொழில் என்ற வெற்றிப் படங்களை கொடுத்தவர் நடிகர் அசோக் செல்வன். இவரும், நடிகை கீர்த்தி பாண்டியனும், ப்ளு ஸ்டார் என்ற படத்தின் இருந்து காதலிக்கத் தொடங்கினர். இந்த காதலை அடுத்த கட்டத்திற்கு அழைத்து செல்ல நினைத்த இவர்கள், பெற்றோர்களின் சம்மதத்துடன் திருமணம் செய்ய முடிவு எடுத்தனர்.
தற்போது சந்தோஷமாக வலது வரும் இந்த ஜோடி சுட்டுருள சென்று பீச் புகைப்படத்தை வெளியிட்டு உள்ளார்
தற்போது அது வைரல் ஆகி வருகிறது இது கீர்த்தி பாண்டியன் கவர்ச்சியாக உள்ளார்.