Gorgeous.. அந்த பார்வையாலே என்ன செஞ்சுட்டாலே.. கீர்த்தி சுரேஷ் லேட்டஸ்ட் கிளிக்ஸ் ட்ரெண்டிங்.
கீர்த்தி சுரேஷுக்கு அவங்க நடிச்ச “வாஷி” படைத்து மேல பெரிய நம்பிக்கை இருக்கு போல. படத்திற்கான ப்ரோமோ வேலைகளில் தினம் தினம் கலந்துக்கிறாங்க.
தமிழ், தெலுங்குல back டு back பிளாக்பஸ்டர் கொடுத்தாதுக்கப்றம் மலையாள மொழியில் தர ரெடி ஆயிட்டாங்க.
அதான் தினமும் எதாவது புகைப்படங்கள் வந்துட்டே இருக்கு.