அந்த அக்கா முகத்தில் இருக்கும் சந்தோசம். கீர்த்தி செய்த காரியம்.. நூறு வருஷம் நல்லா இருப்பாங்க. லேட்டஸ்ட் போட்டோ வைரல்.
கீர்த்தி சமீபத்தில் அவங்களோட 30வது பிறந்தநாளை கொண்டாடினாங்க. பல இடத்தில கொண்டாடினாங்க, ஆனால் அவங்க ஏழை எளிய மக்களுடன் இருந்து கொண்டாடியது தான் செம்ம விஷயம். அவங்க பிறந்தநாளை பிரண்ட்ஸ், திரைப்பட கலைஞர்கள் அவர்கள் எல்லாம் தவிர்த்து இவங்க கூட celebrate செய்தது மகிழ்ச்சியான விஷயம். அந்த புகைப்படங்களில் அவ்வளவு மகிழ்ச்சி, பார்த்தால் தெரியும்.
ஏனென்றால் தமிழ் சினிமாவையும், மக்களையும் பிரிக்கவே முடியாது. நாம் எல்லாம் சிறு குழந்தையாக இருக்கும் போதே சினிமா பார்த்தே வளர்ந்தவங்க. ஒரு சில நல்ல கெட்ட விஷயங்களை சினிமா பார்த்து தான் கற்றுக்கொள்கிறோம். சினிமா நமக்கு ஒரு வாழ்வியல் போல. அதில்லாமல் இருக்கவே முடியாது. சின்னத்திரை. பெரியாத்திரையை தாண்டி மக்கள் அனைத்தையும் பார்ப்பாங்க. பார்க்காதவர்கள் இருக்க முடியாது.
அப்படி இருக்கையில், நமக்கு மிகவும் ரசித்த நடிகர்கள்/நடிகைகள் என்றாவது ஒரு நாள் நேரில் பார்த்து ஒரு புகைப்படம் எடுத்துக்கொள்ளமாட்டோமா என்ற ஏக்கம் நாம் எவ்வளவு பெரிய ஆள் ஆனாலும் இருக்கும். எடுக்கமுடியவில்லை என்றால் அது மனதில் ஒரு ஆறாத வடு தான். தற்போது கீர்த்தி அவரோட பிறந்தநாளை ஆதரவற்ற ஏழை/எளிய மக்களோடு கொண்டாடியது மகிழ்ச்சி. அவங்க முகத்தில் அவ்வளவு சந்தோசம். ஒருவர் முகத்தில் அவ்வளவு சந்தோசமாக இருப்பதாய் பார்க்கவே கொடுத்து வைத்திருக்க வேண்டும்.
கீர்த்தி அந்த ஒரு நாளை ஒரு சில மக்களுக்கு கொடுத்துவிட்டார். மேலும், இவங்க உதயநிதியுடன் நடிச்ச மாமன்னன் படத்துக்காக மரண வைட்டிங். மாறி செல்வராஜ் இந்த படகின் என்ன சொல்ல போகிறார் என்று காத்திருக்கிறோம்.
Photos: