கீர்த்தி சுரேஷ் ஆட்டம் ஆரம்பம்.. இந்த படத்துல கொஞ்சம் கூடுதலா... லேட்டஸ்ட் ஹாட் கிளிக்ஸ் வைரல்.

Keerthy in ragu thatha

Hombale பிலிம்ஸ் என்கிற தயாரிப்பு நிறுவனம் மூன்றே படங்கள் மூலம் இந்திய லாவில் பெரிய தயாரிப்பு நிறுவனம் அனைத்து என்பதில் சந்தேகமில்லை. அவங்க சமீபத்தில் தயாரித்து வெளிவந்த படங்கள் KGF 1, KGF 2, காந்தாரா. ஒரு தயாரிப்பு நிறுவனத்திற்கு ஜாக்பாட் அடித்தது என்றால் அதுவும் குறுகிய காலத்தில் இவங்களுக்கு தான்.

ஒரு படம் எடுத்தால் மிஞ்சி போனால் அதுவும் பெரிய ஹீரோ படம் எடுத்தால் அந்த தயாரிப்பாளருக்கு ஒரு 20,30 கோடி லாபம் கிடைக்கும் ஆனால் இந்த நிறுவனத்திற்கு வருமானம் போன இரண்டு வருடங்களில் மட்டும் 2000 கோடிக்கு பக்கம் இருக்கும். சமீபத்தில் வெளிவந்த காந்தாரா படம் கூட 500 கோடி வசூல் செஞ்சுச்சு.

Keerthy in ragu thatha

பயங்கரமான மார்க்கெட்டிங் டீம் வெச்சிருப்பாங்க போல, சரியாய் பிளான் பண்றாங்க காசை அள்ளுறாங்க. வந்த வருமானத்தில் இப்போது ஏகப்பட்ட படங்கள் தயாரிச்சுட்டு இருக்காங்க. அதில் ஒரு படம் கீர்த்தி சுரேஷை நாயகியாக வைத்து ரகு தாத்தா என்ற படம், இன்றுடன் படத்தின் ஷூட்டிங் முடிஞ்சிடுச்சு.

இந்த படம் மூலம் கீர்த்தி மீண்டும் ஒரு முறை இந்திய அளவில் உச்ச நட்சத்திரமா உயர போறாங்க என்பதில் சந்தேகமில்லை. கீர்த்தி அவங்களோட சினிமா வாழ்க்கையின் உச்சத்தில் இருக்காங்க. தமிழில் ஹிட்டு, தெலுங்கில் இப்போவோரு ப்ளாக்க்பஸ்டர், மலையாள படம் etc.. இப்போ இந்த படத்தில் செம்ம கிளாமரா நடிச்சிருப்பாங்க போல. அந்த கிளிக்ஸ் பாருங்களேன்.

Latest Clicks:

Related Posts

View all