கீர்த்தி இப்போ மாஸ் ஹீரோயின்னா மாறிட்டாங்க.. படம் பேரு ரிவால்வர் ரீட்டா. லேட்டஸ்ட் ஹாட் போட்டோ வைரல்.
தற்போது இருக்கும் சவுத் கதாநாயகளில் கீர்த்தி சுரேஷ்க்கு கண்டிப்பா தனி இடம் கொடுக்கலாம் காரணம் சவுத் மொழிகளில் அவங்க தான் இப்போ நம்பர் 1. கன்னட மொழியை தவிர அவங்களோட கால்தடத்தை மற்ற எல்லா மொழிகளிலும் பதிச்சு இப்போதைய நம்பர் 1 கதாநாயகியை அவதாரம் எடுத்து இருக்காங்க. எக்ஸ்பிரிமெண்ட் பண்ண தவறியதே இல்ல.
கீர்த்தி எப்போ சோலோ ஹீரோயின் படங்கள் பண்ண ஆரம்பிச்சாங்களோ அப்படி பண்ணி அவங்களுக்கு முதல் படமே தேசிய விருது. அதுவும் சாவித்ரி அம்மா கதாபாத்திரத்தில் நடிச்சு இருந்தாங்க. படம் ரிலீசுக்கு பின் கீர்த்தியை தவிர வேறு யாராலும் அந்த கதாபாத்திரத்தில் நடித்திருந்தால் justify பண்ண முடியுமா என்றாலே பெரிய நோ தான்.
பின்னர் இவங்க மேல இன்னொரு விமர்சனம் இருந்தது, இவங்களால ஒரு action ஹீரோயின்னா நடிக முடியுமா. குளத்தை மாதிரி இருக்கு இவங்க முகம். அப்படி பண்ணினாலும் ஏதுக்குவாங்களா ரசிகர்கள் என்று. ஆனால் பாருங்க சனி காகிதம் படம் சும்மா லைட் சண்டை படம் அல்ல, பிருட்டல் சண்டை படம். ரத்தம் தெறிக்க தெறிக்க ஒரு சண்டை படம்.
அந்த படத்துக்கு பின் தான் இவங்களுக்கு இந்த ரிவால்வர் ரீட்டா படத்தின் வாய்ப்பு கிடைத்திருக்கும். ஏனென்றால் அந்த பெயரே அவ்வளவ்ய் பவர்புல்லா இருக்கு. அதற்கு justify பண்ணனும். இந்த படத்தை தயாரித்தது சுதன் மட்டும் ஜெகதீஸ். இப்போ ஜெகதீஸ் யாரென்றால் அவர் தான் தளபதி விஜயோட மேனேஜர். இது தான் அவர் தயாரிக்கும் முதல் படம். மாஸ்டர்ல அவர் கோ-producer.