நம்ம கீர்த்தியா இது.. அம்மாடியோவ் வாய் பிளக்க வைக்கும் லேட்டஸ்ட் ஹாட் போட்டோஸ் வைரல்.

Keerthy latest from vacation

கரண்ட் ஸ்டேட்டஸ் என்று எடுத்து பார்த்தால் மொத்த சவுத் சினிமாவின் லேடிய சூப்பர்ஸ்டார் என்றால் அது கீர்த்தி சுரேஷ் தான். காரணம் அவங்க தான் நிறைய படங்களில் இப்போ சமீப காலமா நடிச்சுட்டு இருக்காங்க. உடனே திரிஷா, நயன்தாரா பேன்ஸ் சண்டைக்கு வரவேண்டாம். சூப்பர்ஸ்டார் ரஜினி சொல்ற மாதிரி சூப்பர்ஸ்டார் அப்படிங்கிறது பட்டம் கிடையாது.

அந்த அந்த காலத்தில் யார் நிறைய படங்கள் பண்றாங்களோ, அல்லது யார் ஒரு இடத்துக்கு சென்றால் மக்கள் கூட்டம் அதிகமா வருதோ அவங்க தான் சூப்பர்ஸ்டார். இதை ரசிகர் ரசிகைகள் ஒத்துக்கொள்ளவில்லை என்றாலும், அதான் நெசம். திரிஷா, நயன்தாரா எல்லாம் தமிழ் படத்தில் தான் அதிகம் தோன்றுவாங்க. இப்போ தான் நீண்ட நாள் கழித்து அதுவும் அட்லீ படம் என்பதால் நயன்தாரா பாலிவூடில் நடிக்கிறாங்க.

Keerthy latest from vacation

ஆனால் கீர்த்தி வந்து சவுத் மூன்று மொழிகளிலும் சமீப கலாமை அதிக படங்கள் நடித்த நடிகை. தாய்மொழி மயலதிலும் நடிக்கிறாங்க, தமிழிலும் ஏகப்பட்ட படங்கள், தெலுங்கிலும் ஏகப்பட்ட படங்கள். எப்படி தான் நேரத்தை மேனேஜ் பண்றாங்க என்றே தெரியவில்லை. அந்த அளவுக்கு டசன் கணக்கில் நிறைய படங்கள் நடிச்சுட்டு இருக்காங்க. காற்றுள்ளபோதே தூற்றிக்கொள் தான். அந்த பழமொழி இவங்களுக்கு பொருந்தும்.

தற்போது இவ்வளவு படங்கள் நடித்து வந்தால் அவங்களும் மனுசி தானே கண்டிப்பா ரெஸ்ட் தேவைப்படும் அல்லவா. அதனால் தான் ஜாலியா சுற்றுலா கிளம்பிட்டாங்க. அந்த புகைப்படங்கள் தான் இணையத்தில் வைரல். ரன்ன இவ்வளவு ஹாட்டா இருக்காங்க கீர்த்தி என்று வாய் பிளந்துட்டு இருக்காங்க ரசிகர்கள். ஒருவரின் ஆடையை வைத்து ஜட்ஜ் பண்றன்வாங்க பண்ணிட்டே தான் இருப்பாங்க.

Latest Update:

Related Posts

View all