கீர்த்தி மூஞ்சில என்னடா பண்ணி வெச்சுருக்கீங்க.. இப்படி ஆயிடுச்சு. லேட்டஸ்ட் ஹாட் போட்டோ வைரல்.
கீர்த்தி ஏன் அவங்க தான் இப்போதைய லேடி சூப்பர்ஸ்டார் என்று தினம் தினம் நிரூபிச்சுட்டு வர்ராங்க. உடனே நயன்தாரா ரசிகர்கள் எங்களை கடிக்க வர வேண்டாம், நீ எப்படி கீர்த்தியை லேடி சூப்பர்ஸ்டார் என்று சொல்லலாம் என்று. அது வெறும் பட்டம் தான் இப்போ இருக்கும் நாளைக்கு இருக்காது. தற்போது நிறைய படங்கள் ரசிகர்களுக்கு யார் பிடிச்ச மாதிரி பண்றாங்களோ அவங்க தான் சூப்பர்ஸ்டார்.
என்னடா படம் மக்களுக்கு புடிச்ச மாதிரி மட்டும் பண்ணா போதுமா, அதுக்கு ஒரு மாஸ் வேணும், பிசினஸ் வேணும் என்று சொன்னிங்கன்னா, அது கீர்த்திக்கிட்ட இன்னும் கொஞ்சம் அதிகமாகவே இருக்கு. ஏனென்றால் தெலுங்கில் இவங்க கடை திறப்பு விழாக்கு எல்லாம் போகும் பொது அவ்வளவு கூட்டம், எந்த நடிகைக்கும் இல்லாத மாதிரி அப்படியொரு வரவேற்பு.
பின்னர் இப்போது பிஸ்னஸ் பற்றி பேசினால் அதுவும் இருக்கு வாங்கிட. சமீபத்தில் அவங்க பண்ணின சோலோ ஹீரோயின் படங்கள் எல்லாமே நல்ல வசூல் தான், இல்லை என்று மறுக்கவே முடியாது. அவங்க நிறைய பிளாப் தர்ராங்க என்று சொன்னால் அடுத்தடுத்து படம் கமிட் ஆக முடியாது. ரொம்ப சுமாரான படம் கூட தயாரிப்பாளருக்கு நஷ்டம் இல்லாமல் வசூல் செய்து விடுகிறது.
தற்போது இவங்க தெலுங்கில் நடித்து வரும் மிகப்பெரிய படம் தசரா. நானி தான் ஹீரோ, இந்த படம் பிப்ரவரியில் ரிலீஸ் ஆகும் என்று எதிர்பார்க்கிறோம். ரொம்ப ராவான ரோல் கீர்த்திக்கு, கிராமத்து ரோல். அதில் இவங்க நல்ல கலர் வேற அவங்க மூஞ்சியை கொஞ்சம் அந்த லுக்க்கு மாற்ற ரொம்ப கஷ்டப்பட்டிருப்பாங்க போல. நீங்களே பாருங்க அவங்க எப்படி இருக்காங்கன்னு மேல இருக்கும் போட்டோல.