கீர்த்தி சும்மா முரட்டு குத்து குத்தீர்ப்பாங்க போலையே இந்த படத்துல.. லேட்டஸ்ட் போட்டோ வைரல்.
நடிகை கீர்த்தி சுரேஷ் இப்போ தான் சில படங்கள் நடிச்சுட்டு இருக்காங்க, இவங்க படம் முன்னாடி எல்லாம் மேஷத்திற்கு ஒன்று என்று ரிலீஸ் ஆகிட்டே இருந்தது. ஆனால் இப்போ தான் அது குறைந்து சோலோ ஹீரோயின் படங்கள் பண்ண ஆரம்பிச்சுட்டாங்க. இது தான் இவங்களோட சினிமா வாழ்க்கைக்கு ரொம்ப நல்ல விஷயம்.
எவ்வளவு நாள் தான் இவங்களும் ஹீரோக்கு லவ்வர் கதாபாத்திரம், குத்து பாட்டு, ரோமன்ஸ் என்று பண்ணிட்டு இருப்பாங்க. எப்போ மகாநதி படத்துக்கான தேசிய விருது வாங்குனாங்களோ அப்போவே இவங்களோட நடிப்பு திறன் எல்லாருக்கும் தெரிஞ்சிடுச்சு. இவங்க மட்டும் தான் சவுத்ல நிறைய படங்கள் பண்ணிட்டு இருக்கும் டயர் 1 நடிகை.
இப்போ இவங்களோட அடுத்த பெரிய ரிலீஸ் தசரா நானி கூட சேர்ந்து நடிச்சிருக்காங்க. ஒரு லோக்கல் கதாபாத்திரம். தர rangeக்கு இறங்கி ஒரு குத்து குத்தினாலும் ஆச்சார்ய பட ஒன்றுமில்லை. ஏனென்றால் இப்போ ரிலீஸ் ஆன போஸ்டர் கூட அந்த பீல் கொடுக்குது. இந்த படமும் புஷ்பா மாதிரி பெரிய ஹிட் அடிக்கும் போல.
இந்த படத்தில் சும்மா ஹீரோயின் வந்தாங்க போனாங்க என்றெல்லாம் கதாபாத்திரம் இருக்காது என்று நம்புகிறோம். ஏனென்றால் ஸ்ட்ராங் performer கீர்த்தியை அப்படி எல்லாம் விட்டுவிட மாட்டாரு இயக்குனர். ட்ரைலர் பார்த்தோம் அதிலேயே பல எமோஷன்ஸ் சீன்ஸ் எல்லாம் இருந்தது படத்தில். கீர்த்தி பிரிச்சிருந்தாங்க. இந்த படத்துக்கு மரண waiting.