என்ன திடீர்னு.. ஹாட் மோடுக்கு மாறிய கீர்த்தி சுரேஷ்.. லேட்டஸ்ட் ட்ரெண்டிங் போட்டோஸ்..!
கீர்த்தி சுரேஷ் தான் இப்போ இருக்கிற நாயகிகளில் எல்லா விதமான சினிமாவும் ட்ரை பண்ணவங்க.
நேற்று கூட வாங்க நடிச்ச சாணி காகிதம், மகேஷ் பாபு கூட நடிச்ச சர்க்காரு வாரி பாட்டா ஹிட்க்கு பின் ரொம்ப எமோஷனல் கடிதம் எழுதிருக்காங்க.
இன்னைக்கு அவங்களோட ஹாட் போட்டோஸ் வைரல். ஏன் இந்த changeoverன்னு இன்னும் தெரியல.