நெஞ்சு மேல ஒரு மிதி.. லுங்கியை மடிச்சு கட்டி ஒரு குத்தாட்டம் போட்ட கீர்த்தி. லேட்டஸ்ட் ஹாட் வீடியோ வைரல்.

Keerthy suresh hot dance video viral

கீர்த்தி சுரேஷ் அடுத்து நடிக்கும் பெரிய படம் தசரா. இந்த படத்தின் ஹீரோ நானி. இவரை அந்த ஊரு சிவகார்த்திகேயன் என்று சொல்லலாம். இவர் நடிக்கும் படங்கள் எல்லாம் ரொம்ப வித்தியாசமா இருக்கும், அதே வகையில் நல்லா என்டேர்டைன் பண்ணும். தெலுங்கு சினிமாவோட ஒரு முக்கியமான ஸ்டார் என்று சொல்லலாம். இந்த தசரா படத்தின் நாயகி கீர்த்தி சுரேஷ். சில நாட்களுக்கு முன்னாடி தான் இந்த படத்தின் முதல் சிங்கிள் வெளியாகி செம்ம வைரல் ஆச்சு. ஷார்ட்ஸ், ரீல்ஸ்ன்ணுய்ந்த பாட்டு தான் ட்ரெண்டிங்.

என்னடா மக்கள் நிறைய பேர் பண்றாங்க, நம்ம படம் ஆச்சே நம்ம பண்ணாம விட்ட எப்படி என்று நெனச்சுருப்பாங்க போல கீர்த்தி, அதனால் செம்ம குத்தாட்டம் போட்டு அந்த பாட்டுக்கு ஒரு வீடியோ ரிலீஸ் பண்ணிருக்காங்க. அந்த வீடியோ தான் தற்போது இணையத்தில் வைரல். எப்படி அந்த பாட்டில் நானி ரொம்ப லோக்கல் லுக்கில் இருக்காரே, அந்த மாதிரி தான் அவங்களும் டிரஸ் பண்ணிருக்காங்க.

நல்ல லுங்கி, ஒரு மாதிரி thug சட்டை, ஆரம்பத்தில் சும்மா பீட்டுக்கு கண்ணா பின்னான்னு ஆடிட்டு, நடுவில் ஒருத்தர் வருவாரு. அவரை விரட்டி விட நெஞ்சு மேல ஒரே உதய், அதுலக்கப்றம் அவங்களோட இன்னொரு பார்ட்னர் பொண்ணு கூட சேர்ந்து ஒரு குத்தாட்டம் போடுவாங்க பாரு, அம்மாடியோவ் எந்த ஊரு ஆட்டக்காரியா இருப்பா இந்த குத்து குத்துறா என்ற பீல் தான் வருது.

கீர்த்தி சுரேஷ் இப்படி குத்தாட்டம் போடுவது எல்லாம் surprise இல்லை, அவங்க தளபதி விஜய் பிறந்தநாளுக்கே செம்ம டான்ஸ் ஒன்னு போடுவாங்க.

Video:

Related Posts

View all