சாச்சுப்புட்டா மச்சா.. அழகூரில் பூத்தவளே.. கீர்த்தி சுரேஷ் லேட்டஸ்ட் கிளிக்ஸ் வைரல்..!
மீண்டும் நடிகை கீர்த்தி சுரேஷ் தன்னோட பழைய லுக்குக்கு திரும்பி இருக்காங்க, அந்த புகைப்படங்கள் வைரல்.
இன்னைக்கு இணையதளம் முழுவதும் இவங்க போட்டோஸ் பத்தி தான் பேச்சா இருக்கும். அவ்ளோ க்யுட் மோடுக்கு மாறிருக்காங்க.