அப்பப்பா அந்த பார்வை இருக்கே.. தெறிக்க விடும் கீர்த்தி சுரேஷின் ஹாட் நியூ கிளிக்ஸ்..!
கீர்த்தி சுரேஷ் நடிச்ச ‘வாஷி’ படம் 17ம் தேதி தான் ரிலீஸ் ஆச்சு. படம் நல்ல விமர்சனங்களோட ஒரு அளவுக்கு நல்லா போயிட்டு இருக்கு.
தற்போது கீர்த்தி உதயநிதி கூட ‘மாமன்னன்’, தெலுங்கு படம் ‘தசரா’ பட ஷூட்டிங்கில் செம்ம பிஸி. அந்த பிசியிலும் அவங்க நடத்தின ரீசன்ட் போட்டோஷூட் செம்ம ட்ரெண்டிங்.