புடவையில் ஒரு மாதிரி, மாடர்ன் ட்ரெஸில் வேற மாதிரி.. ரசிகர்களை மயக்கிய கீர்த்தி. லேட்டஸ்ட் ஹாட் வீடியோ வைரல்.

Keerthy suresh latest video

கீர்த்தி சுரேஷ் ரசிகர்களுக்கு நேற்றும் அதற்கு முந்தைய தினமும் செம்ம விருந்து. அவங்கள ரொம்ப கிலோசக பார்க்க நிறைய பேருக்கு வாய்ப்பு கிடைச்சிருக்கு. அவங்க ஒரு கடையின் விழாவுக்கு சென்ற போது மக்கள் சூழ்ந்து கொண்டாடினர்.

Keerthy suresh latest video

எப்படி ஒரு பெரிய ஹீரோ, அரசியல்வாதி வந்தால் வரவேற்பு கிடைக்குமோ அப்படி ஒரு craze. அங்கிருக்கும் பத்திரிகைகளில் எல்லாம் அவங்க தான் ட்ரெண்டிங். எப்படி அந்த மாநிலத்தில் மட்டும் அவ்வளவு craze என்று தெரியவில்லை, மேலும் அவங்க traditional புடவையில் போனது அனைவரையும் கவர்ந்திடுச்சு.

Keerthy suresh latest video

Keerthy suresh latest video

சரி இந்த விழா முடிச்சுட்டு அடுத்து ad-ஷூட்காக மும்பை போய்ட்டாங்க. அங்க என்னடானா மாடர்ன் டிரஸ்ல செம்ம கலக்கு கலக்கிருக்காங்க. அந்த வீடியோ தான் இணையத்தில் வைரல்.

Video:

Related Posts

View all