தரலோக்கலுக்கு இறங்கிய கீர்த்தி சுரேஷ். செம்ம ஹாட்டா இருக்காங்களே பாக்க. கீர்த்தி சுரேஷ் லேட்டஸ்ட் கிளிக் வைரல்.
90ஸ் கிட்டான கீர்த்தி நேற்றுடன் 30வயதை பூர்த்தி செஞ்சிருக்காங்க. நேற்று அவங்களோட 30வது பிறந்தநாள். 30 வயதே நேற்று தான் அடைஞ்சிருக்காங்க, ஆனால் அதற்குள் எதனை சாதனைகள், எவ்வளவு ப்ளாக்பஸ்டர் படங்கள், எவ்வளவு ரசிகர்கள். சமீபத்தில் இவங்களுக்கு கிடைத்த வரவேற்பு கடைசி 10 வருடத்தில் பெருசா வேற எந்த ஹீரோயின்க்கும் கிடைத்ததா நியாபகம் இல்லை. கீர்த்தி அவ்வளவு தான் என்று நினைக்கும்போதெல்லாம் ரசிகர்களுக்கு ஒரு surprise கொடுத்துட்டே இருக்காங்க.
பாக்கிறது குழந்தை முகமா இருக்காங்க எப்படி இவங்க action படம் எல்லாம் பண்ணுவாங்க என்று கேள்விக்கு சாணி காகிதம் படம் மூலம் பதில் கொடுத்தாங்க. ஏனென்றால் முடியாது என்று சொல்பவர்கள் மத்தியில் முடிச்சு காற்றது தானே அழகு. ஒரு நடிகைகளுக்கு கதை எழுதி அவ்வளவு ஒரு இப்படியொரு brutal revenge ட்ராமா படம் எல்லாம் வந்து பல காலங்கள் ஆச்சு, அந்த ஒரு குறையும் கீர்த்தி தான் நிறைவு பண்ணிருக்காங்க.
மீண்டும் அப்படியொரு படம் தான் தசரா. தெலுங்கு சினிமாவிற்கு ஒரு முக்கியமான படம். நடிகர் நானி லீட் ரோல் பண்றாரு. இந்த படம் விரைவில் வெளியாகும், இந்த படம் ஒரு சமுகத்தின் மண் சார்ந்த படம். இந்த படத்தின் சமீபத்தில் வெளியான ஒவ்வொரு அப்டேட்டும் இந்த படம் இப்படி தான் இருக்குமோ என்ற ஒரு விஷத்தை சொல்கிறது. இந்த படத்திலும் கீர்த்திக்கு rugged வில்லேஜ் லுக் தான். கதாபாத்திரத்தின் பெயர் வெண்ணெலா. நேற்று இந்த அறிவிப்பு வந்ததில் இருந்து அந்த லுக் தான் ட்ரெண்டிங். அந்த லூக்ல இருப்பது போலயே கீர்த்திக்கு செம்ம குத்து இருக்கும் போல படத்துல.
மேலும் கீர்த்தி அவ்வளவு தான், அவங்க டைம் முடிஞ்சிருச்சு இனி பெரிய படங்கள் எல்லாம் கமிட் அகா மாட்டாங்க என்ற பேச்சுக்கு அவங்களோட அடுத்தடுத்த படங்கள் முள்ளம் பதிலடி கொடுத்துட்டே இருக்காங்க. அடுத்து தமிழில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் மாமன்னன் படம் வேற இருக்கு.