போட்டா லோ நெக் தான்! எத மறைக்க இப்போ அந்த கோட்! கவர்ச்சியாக விளம்பரத்தில் நடித்த கீர்த்தி சுரேஷ் வைரலாகும் வீடியோ.
பட்டுப்புடவையில் பலபலவென மின்னும் கீர்த்தி சுரேஷ்.பழம்பெரும் நடிகை மேனகாவின் மகளான கீர்த்தி சுரேஷ் தமிழ்,தெலுங்கு,மலையாளம் என பல்வேறு மொழிகளில் நடித்து திரையுலகின் முன்னணி நடிகையாக வளம் வருகிறார்.
சமீபத்தில் வெளியான தமிழின் உச்ச நடிகரான சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் உடன் இணைத்து நடித்த அண்ணாத்தே திரைப்படத்தின் மூலம் தனது உணர்ச்சிகரமான நடிப்பால் குடும்ப பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்திருந்தார். அதிக முக்கியதுவம் உள்ள, கதையை தாங்கி நிற்கும் கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடிப்பதில் கைதேர்ந்தவர்.அவர் நடித்த பென்குவின் மற்றும் நடிகை சாவித்ரியின் வாழ்கை வரலாறு திரைப்படங்களே இதற்கு உதாரணமாகும்.
ரெமோ, தானா சேர்ந்த கூட்டம்,அகன்யாதவாசி போன்ற படங்களில் இணைந்தது பணியாற்றிய . அவர் இன்ஸ்டாரமில் அவர் வெளியிட்டுள்ள வசீகரிக்கும் அழகுடன் கூடிய புகைப்படங்கள் இளவட்ட ரசிகர்களை சுண்டி இழுக்கிறது. அப்புகைப்படங்களின் பிஹைன்ட் தி சீன்ஸ் காட்சிகளையும் வெளியிட்டு டிரெண்டிங் ஆக்கி வருகிறார்.
ஒரிஜினல் புகைப்படங்களை காட்டிலும் பிஹைன்ட் தி சீன்ஸ் புகைப்படங்களில் ஹாட்டாக இருப்பதாக ரசிகர்கள் கமென்ட் செய்து வருகின்றனர்.
தற்போது பட்டுப்புடவையில் அதீத அழகுடன் காட்சியளிக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது. புடவையில் தேவதை போல் கொள்ளை அழகாக இருக்கும் கீர்த்திக்கு லைக்ஸ் மழையாக பெய்து கொண்டிருக்கிறது.