Pant போடாம வர இடமா இது! என்ன அவசரமோ! ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்த கீர்த்தி சுரேஷ் ஹாட் ஏர்போர்ட் வீடியோ.
![Keerthy suresh new airportvedio](/images/2022/12/15/keerthy-hotvedio.jpeg)
மும்பை ஏற்போட்டில் எதேச்சையாக காணப்பட்ட கீர்த்தி சுரேஷ். முண்டியடித்த ரசிகர்கள். பழம்பெரும் நடிகை மேனகாவின் மகளான கீர்த்தி சுரேஷ் தமிழ்,தெலுங்கு,மலையாளம் என பல்வேறு மொழிகளில் நடித்து திரையுலகின் முன்னணி நடிகையாக வளம் வருகிறார்.
சமீபத்தில் வெளியான தமிழின் உச்ச நடிகரான சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் உடன் இணைத்து நடித்த அண்ணாத்தே திரைப்படத்தின் மூலம் தனது உணர்ச்சிகரமான நடிப்பால் குடும்ப பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்திருந்தார்.
![Keerthy suresh new airportvedio](/images/2022/12/15/keerthysuresh-hotvedio-new-clicks.jpeg)
அதிக முக்கியதுவம் உள்ள, கதையை தாங்கி நிற்கும் கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடிப்பதில் கைதேர்ந்தவர்.அவர் நடித்த பென்குவின் மற்றும் நடிகை சாவித்ரியின் வாழ்கை வரலாறு திரைப்படங்களே இதற்கு உதாரணமாகும்.
ரெமோ, தானா சேர்ந்த கூட்டம்,அகன்யாதவாசி போன்ற படங்களில் இணைந்தது பணியாற்றிய . அவர் இன்ஸ்டாரமில் அவர் வெளியிட்டுள்ள வசீகரிக்கும் அழகுடன் கூடிய புகைப்படங்கள் இளவட்ட ரசிகர்களை சுண்டி இழுக்கிறது.
![Keerthy suresh new airportvedio](/images/2022/12/15/keerthysuresh-hotvedio-new-clicks2.jpeg)
அப்புகைப்படங்களின் பிஹைன்ட் தி சீன்ஸ் காட்சிகளையும் வெளியிட்டு டிரெண்டிங் ஆக்கி வருகிறார். ஒரிஜினல் புகைப்படங்களை காட்டிலும் பிஹைன்ட் தி சீன்ஸ் புகைப்படங்களில் ஹாட்டாக இருப்பதாக ரசிகர்கள் கமென்ட் செய்து வருகின்றனர். கோலிவுட் ஹீரோக்கள் கை விட்ட போதிலும் தெலுங்கில் மகேஷ்பாபு கை கொடுத்து தனது படத்தில் வாய்ப்பு கொடுத்தார் கீர்த்திக்கு…. தற்போது பெயரிடப்படாத ஒரு படத்தில் நடித்து வருகிறார் கீர்த்தி. அத்திரைப்படத்தின் ஷூட்டிங் நாகர்கோவிலில் நடந்து வருகிறது. அதன் ஷுட்டிங் ஸ்பாட் காட்சிகள் வெளியாகி டிரெண்டாகி வருகிறது.
தற்போது ரகுதாத்தா என்ற தமிழ் படத்தில் ஒப்பந்தமாகி நடித்து வருகிறார். அதன் பர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ள நிலையில் முப்பை ஏர்போர்ட்டில் ரசிகர்களின் கண்களில் சிக்கினார் கீர்த்தி. அதன் வீடியோக்கள் தற்போது வெளியாகியுள்ளது.