மட்டமான உடையில் நிகழ்ச்சிக்கு வந்த கீர்த்தி சுரேஷ் – போட்டோஸ் வைரல்!

தற்போது சமூக வலைதளங்களில் எல்லாம் பேசப்படும் ஹாட் டாபிக் – நடிகை கீர்த்தி சுரேஷின் எளிதாக எதிர்பார்க்க முடியாத, ஸ்டைலான என்ட்ரி!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையா வளர்ந்த கீர்த்தி சுரேஷ, திரைத்துறையில் தன் தனித்துவமான நடிப்பால் ரசிகர்களின் மனதில் நீங்காத இடம் பிடித்துள்ளார். தமிழ் மட்டுமல்லாமல், தெலுங்கு சினிமாவிலும் வெற்றி பெற்றுள்ள இவர், உண்மை சம்பவத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட “மகாநதி” என்ற படத்தில் சாவித்திரி கதாபாத்திரத்தில் வெளிப்பட்ட அவரது நடிப்பு, தேசிய விருதை வெல்வதற்கே காரணமாயிற்று.

தனது திறமையான நடிப்பால் ரசிகர்களை கவர்ந்த கீர்த்தி, தமிழ் சினிமாவில் ரஜினிகாந்த், விஜய் உள்ளிட்ட முன்னணி ஹீரோக்களுடன் நடித்துள்ளார்.
தற்போது, கீர்த்தி சுரேஷின் புதிய புகைப்படங்கள் இன்ஸ்டாகிராமில் வைரலாகி, ரசிகர்கள் மத்தியில் புதிய பேச்சு பரப்பை உருவாக்கியுள்ளன. அவரது ஸ்டைலிஷ் என்ட்ரி, ரசிகர்கள் மற்றும் சினிமா உலகம் இரண்டிலும் “டாக் ஆஃப் த டவுன்” ஆகி இருக்கிறது!
நம்ம கீர்த்தி, மீண்டும் ஒரு மாஸ் ரீஎன்ட்ரி குடுத்து காட்டுறாரு போல!